Skip to content

Popular

Tamil Songs lyrics · 1980

Vaigaikarayinil Oru lyrics from Natchathiram movie - நட்சத்திரம் திரைப்பட பாடல் வரிகள்

Vaigaikarayinil Oru பாடல் 1980-ல் வெளியான நட்சத்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: சங்கர் கணேஷ்

Vaigaikarayinil Oru is a song from the 1980 Tamil film Natchathiram, written by Kannadasan and composed by Shankar-Ganesh.

WhatsApp
Movie Name (in Tamil)
நட்சத்திரம்
Year
1980
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை

பெண் : காவலில்லாமல் இருக்கின்றது
அது கவலையில்லாமல் பறக்கின்றது
காவலில்லாமல் இருக்கின்றது
அது கவலையில்லாமல் பறக்கின்றது
போதையிலே அது விழுந்ததில்லை
போதையிலே அது விழுந்ததில்லை
தன் பூஜையை எப்போதும் மறந்ததில்லை

பெண் : வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தாண் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தான் கனவை

பெண் : பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு
பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
தன் கடமையை தான் அவள் நினைப்பதுண்டு

பெண் : வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை

பெண் : ஒரு வகை சுரத்தில் ஒரு ராகம்
அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம்
ஒரு வகை சுரத்தில் ஒரு ராகம்
அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம்
மங்கள விருந்தால் சுக ராகம்
நல்ல மங்கையர் வாழ்வில் அணு ராகம்

பெண் : வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை

பெண் : வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை

Lyrics(English)

Female : Vaigaikaraiyinil oru paravai
Adhu vaanathil thaedudhu dhaan uravai
Vaigaikaraiyinil oru paravai
Adhu vaanathil thaedudhu dhaan uravai
Thaniyae kaanudhu pagal iravai
Thaniyae kaanudhu pagal iravai
Adhu thanakkul vaithadhu dhaan kanavai
Vaigaikaraiyinil oru paravai
Adhu vaanathil thaedudhu dhaan uravai

Female : Kaavallilaamal irukindradhu
Adhu kavalaiyilaamal parakkindradhu
Kaavallilaamal irukindradhu
Adhu kavalaiyilaamal parakkindradhu
Bodhaiyilae adhu vizhundhadhillai
Bodhaiyilae adhu vizhundhadhillai
Than poojaiyai eppodhum marandhadhillai

Female : Vaigaikaraiyinil oru paravai
Adhu vaanathil thaedudhu dhaan uravai
Thaniyae kaanudhu pagal iravai
Adhu thanakkul vaithadhu dhaan kanavai

Female : Pennukku vaeligal naangu undu
Oru paechu vandhaalum theengu undu
Pennukku vaeligal naangu undu
Oru paechu vandhaalum theengu undu
Kannukku virundhena iruppadhundu
Kannukku virundhena iruppadhundu
Than kadamaiyai thaan aval ninaipadhundu

Female : Vaigaikaraiyinil oru paravai
Adhu vaanathil thaedudhu dhaan uravai

Female : Oru vagai surathil oru raagam
Adhil ondru kuraindhaal maru raagam
Oru vagai surathil oru raagam
Adhil ondru kuraindhaal maru raagam
Mangala virundhaal suga raagam
Nalla mangaiyar vaazhvil anu raagam

Female : Vaigaikaraiyinil oru paravai
Adhu vaanathil thaedudhu dhaan uravai
Thaniyae kaanudhu pagal iravai
Adhu thanakkul vaithadhu dhaan kanavai

Female : Vaigaikaraiyinil oru paravai
Adhu vaanathil thaedudhu dhaan uravai

Vaigaikarayinil Oru song FAQ

Who wrote the lyrics of Vaigaikarayinil Oru?

The lyrics of Vaigaikarayinil Oru were written by Kannadasan.

Who composed the music for Vaigaikarayinil Oru?

The music for Vaigaikarayinil Oru was composed by Shankar-Ganesh.

Which movie is the song Vaigaikarayinil Oru from?

Vaigaikarayinil Oru is from the Tamil film Natchathiram, released in 1980. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்