பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் டி. எல். மகாராஜன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : வைகை வேணாம் தெலுங்கு கங்கை வேணாம்
நம்ம தாகத்துக்கு சாராயம்தான் சீப்பு சீப்பு
நம்ம பங்காரம்மா கடைச்சரக்கு டாப்பு டாப்பு
ஆண் : வைகை வேணாம் தெலுங்கு கங்கை வேணாம்
நம்ம தாகத்துக்கு சாராயம்தான் சீப்பு சீப்பு
நம்ம பங்காரம்மா கடைச்சரக்கு டாப்பு டாப்பு
ஆண் : போதை ஏராளம் போடு தாராளம்
ஆண் : போதை ஏராளம் போடு தாராளம்
இருவர் : அட நானும் நீயும்
கவலை மறக்க குடிச்சு வைப்போம்
ஆண் : வைகை வேணாம் தெலுங்கு கங்கை வேணாம்
நம்ம தாகத்துக்கு சாராயம்தான் சீப்பு சீப்பு
ஆண் : நம்ம பங்காரம்மா கடைச்சரக்கு
இருவர் : டாப்பு டாப்பு
ஆண் : பட்டத்தான் அடிச்சுப்புட்டு
பேனாவ புடிச்சுக்கிட்டு
புதுசா நான் கதை எழுதப் போறேன் டா
கால்ஷீட்டும் கெடச்சுப்புட்டா
ரஜினியும் நடிச்சுப்புட்டா
ஜூப்ளி தான் நம்ம படம் பாரேன்டா
ஆண் : ஓஹோன்னு பேர வாங்குவேன்
ஆண் : ஓஹோ
ஆண் : பேரால ஊர வாங்குவேன்
ஓஹோன்னு பேர வாங்குவேன்
பேரால ஊர வாங்குவேன்
இப்ப நானும் நீயும்
கவலை மறக்க குடிச்சு வைப்போம்
ஆண் : வைகை வேணாம் தெலுங்கு கங்கை வேணாம்
நம்ம தாகத்துக்கு சாராயம்தான் சீப்பு சீப்பு
ஆண் : நம்ம பங்காரம்மா கடைச்சரக்கு
இருவர் : டாப்பு டாப்பு
ஆண் : போடு மூணு கிளாசுதான்
சோகம் யாவும் க்ளோசுதான்
பாவம் தேவதாஸுதான்…..
ஆண் : ஆமாம்ப்பா
ஆண் : அவனும் நம்ம கேசுதான்……
ஆண் : அப்படியேதான்
ஆண் : பொண்ணால புத்தி கெட்டது
போயாச்சு ஆசைப்பட்டது
அம்மாடி சட்டி சுட்டது
அத்தோடு கையும் விட்டது
அட நானும் நீயும்
கவலை மறக்க குடிச்சு வைப்போம்
ஆண் : வைகை வேணாம் தெலுங்கு கங்கை வேணாம்
நம்ம தாகத்துக்கு சாராயம்தான் சீப்பு சீப்பு
ஆண் : நம்ம பங்காரம்மா கடைச்சரக்கு டாப்பு டாப்பு
ஆண் : போதை ஏராளம்
ஆண் : அடடடடா
ஆண் : போடு தாராளம்
ஆண் : ஹேய் போதை ஏராளம் போடு தாராளம்
இருவர் : அட நானும் நீயும்
கவலை மறக்க குடிச்சு வைப்போம்
ஆண் : வைகை வேணாம் தெலுங்கு கங்கை வேணாம்
நம்ம தாகத்துக்கு சாராயம்தான் சீப்பு சீப்பு
ஆண் : நம்ம பங்காரம்மா கடைச்சரக்கு
இருவர் : டாப்பு டாப்பு