Tamil Songs lyrics · 1958
Vaazhvil Nee lyrics from Bhooloka Rambai movie - பூலோக ரம்பை திரைப்படத்திலிருந்து வாழ்வில் நீ பாடல் வரிகள்
வாழ்வில் நீ பாடல் 1958-ல் வெளியான பூலோக ரம்பை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Villiputhan · இசை: சி. என். பாண்டுரங்கன் · பாடியவர்: பி. சுசீலா
Vaazhvil Nee is a song from the 1958 Tamil film Bhooloka Rambai, written by Villiputhan, composed by C. N. Pandurangan and sung by P. Susheela.
- Movie Name
- Bhooloka Rambai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பூலோக ரம்பை
- Music
- C. N. Pandurangan
- Year
- 1958
- Lyrics
- Villiputhan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : வாழ்வில் நீ மணிமகுடம்
வளரும் இடம் சிறைக்கூடம்
கடவுள் செயல் யாரறிவார்
காலமெனும் ஊஞ்சலிலே
கதிரவனே தூங்குகின்றாய்
கண்ணே நீ கண் வளராய்........
பெண் : தென்றல் தமிழ்க் காவியமே
அன்றொரு நாள் உன் தந்தை
கன்னல் காதல் சோலையிலே
சொன்ன உண்மை வீண் கனவோ
கண்ணே நீ கண் வளராய்........
பெண் : நீதி தேவன் சோதனையோ
நானறியேன் தேன் துளியே
ஊமையாகி உன் தந்தை
உலக நீதி தவறி விட்டார்
கண்ணே நீ கண் வளராய்........
பெண் : ஜோதி நிலா தாதியர்கள்
சூழ்ந்திருந்தே தாலாட்ட
சூழ்நிலையின் கோலமடா
தூங்குகின்றாய் மண் மீதே
கண்ணே நீ கண் வளராய்........
பெண் : வானமுகில் பஞ்சணையில்
வைரமணித் தாரகைகள்
கானக் குயில் இசைத் தழுவும்
கானக் குயில் இசைத் தழுவும்
காலம் மாறிப் போனதடா
கண்ணே நீ கண் வளராய்........
ஹா ஆஅ ஆஅ
வாழ்வில் நீ மணிமகுடம்
வளரும் இடம் சிறைக்கூடம்
Lyrics(English)
Female : Vaazhvil nee mani magudam
Valarum idam siraikoodam
Kadavul seyal yaar arivaar
Kaalamenum oonjalilae
Kadhiravanae thoongugindraai
Kannae nee kann valaraai
Female : Thendral thamizh kaaviyame
Androru naal un thandhai
Kannal kaadhal solaiyilae
Sonna unmai veen kanavo
Kannae nee kann valaraai
Female : Needhi devan sodhanaiyo
Naanariyaen thaen thuliyae
Oomaiyaagi un thandhai
Ulaga needhi thavari vittar
Kannae nee kann valaraai
Female : Jodhi nila thadhiyargal
Soozhndhirunthae thaalatta
Soozhnilaiyin kolamada
Thoongukindraai mann maedhae
Kannae nee kann valaraai
Female : Vaanamugil panjanaiyil
Vairamani thaaragaigal
Kaana kuyil isai thazhuvum
Kaana kuyil isai thazhuvum
Kaalam maari ponadhada
Kannae nee kann valaraai
Haaa..aaa.aaa
Vaazhvil nee mani magudam
Valarum idam siraikoodam
Vaazhvil Nee song FAQ
Who sang Vaazhvil Nee?
Vaazhvil Nee was sung by P. Susheela for the 1958 Tamil film Bhooloka Rambai.
Who wrote the lyrics of Vaazhvil Nee?
The lyrics of Vaazhvil Nee were written by Villiputhan.
Who composed the music for Vaazhvil Nee?
The music for Vaazhvil Nee was composed by C. N. Pandurangan.
Which movie is the song Vaazhvil Nee from?
Vaazhvil Nee is from the Tamil film Bhooloka Rambai, released in 1958. The film has 12 songs on Tamilputhumai.
வாழ்வில் நீ பாடலை பாடியவர் யார்?
வாழ்வில் நீ பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.