Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Vaazhum Valluvarae lyrics from Nimir movie - நிமிர் திரைப்பட பாடல் வரிகள்

Vaazhum Valluvarae பாடல் 2018-ல் வெளியான நிமிர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோ. ராஜா

Vaazhum Valluvarae is a song from the 2018 Tamil film Nimir, written by Mohan Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
நிமிர்
Year
2018
Lyrics
Mohan Raja

Lyrics(Tamil)

குழு : வாழும் வள்ளுவரே
குறளிலே வாழும் வள்ளுவரே
மீசை பாரதியே
எங்களின் ஆசை மாகவியே

குழு : தமிழே
தமிழின் அமுதே
எமை மயக்கும் பாடலிலே
வாழும் அவ்வையே
தமிழ் வணங்கிடும்

குழு : வாழும் வள்ளுவரே
குறளிலே வாழும் வள்ளுவரே
மீசை பாரதியே
எங்களின் ஆசை மாகவியே

Lyrics(English)

Chorus : Vaazhum valluvarae
Kuralilae vaazhum valluvarae
Meesai bharadhiyae
Engalin aasai maakaviyae

Chorus : Thamizhae
Thamizhin amudhae
Emai mayakkum paadalilae
Vaazhum avvaiyae
Thamizh vanangidum

Chorus : Vaazhum valluvarae
Kuralilae vaazhum valluvarae
Meesai bharadhiyae
Engalin aasai maakaviyae

Vaazhum Valluvarae song FAQ

Who wrote the lyrics of Vaazhum Valluvarae?

The lyrics of Vaazhum Valluvarae were written by Mohan Raja.

Which movie is the song Vaazhum Valluvarae from?

Vaazhum Valluvarae is from the Tamil film Nimir, released in 2018. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நிமிர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்