Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Vaayadi lyrics from Tenaliraman movie - தென்னாலிரமன் திரைப்படத்திலிருந்து வாயாடி பாடல் வரிகள்

வாயாடி பாடல் 2014-ல் வெளியான தென்னாலிரமன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: டி. இமான் · பாடியவர்: கிருஷ்ணராஜ்

Vaayadi is a song from the 2014 Tamil film Tenaliraman, written by Viveka, composed by D. Imman and sung by Krishnaraj.

WhatsApp
Music
D. Imman
Year
2014
Lyrics
Viveka
Singers
Krishnaraj

Lyrics(Tamil)

ஏ வாயாடி, ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி
ஏ வாயாடி, ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி
குதிரையை போல குதிக்கும் உன் குரும்பை கொஞ்சம் நிறுத்து
குதிரையை போல குதிக்கும் உன் குரும்பை கொஞ்சம் நிறுத்து
திமிரில்லாத பெண்தான் தேவதை தெனாலிராமனின் கருத்து
ஏ வாயாடி, ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி

வழுக்கை தலையர்கள் ஊரில் நான் சீப்புகள் வித்திடும் ஆளு
என் கடையில் கேட்டால் கிடைக்கும் அடி காளை மாட்டு பாலு
கண்டபடி பழுத்து மின்னும் இரு கனியாய் கன்னங்களை பார்த்தேனே
வந்தவனை இழுத்து தண்டனைகள் கொடுக்கும் மண்டைக்கனம் வேண்டாமே
ஆடாதே பெண்ணே கொஞ்சம் அடங்கி போக பழகிவிடு
ஏ வாயாடி, ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி

தானே நானா தானே நானா …

கரையை மறந்த நதியோ அலைகடலை சேராது பெண்ணே
பணிவே இல்லாத அழகால் ஒரு பலனும் நேராது கண்ணே
சல்லடைக்குள் நீரை தேக்கி வைக்க நினைத்தால் சத்தியமாய் முடியாது
மல்லிகையின் காம்பு கல்லொடைக்கும் உளியாய் இருந்திட கூடாது
பூவாடை வீசிடும் பெண்ணே சொன்னது புரிந்தால் பெண்ணாவாய்
ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி

தானே நானே தன்னனே நானே தான நாணனே தானானே
தானே நானே தன்னனே நானே தான நாணனே தானானே
தானே நானே தன்னனே நானே தான நாணனே தானானே
தானே நானே தன்னனே நானே தான நாணனே தானானே

Vaayadi song FAQ

Who sang Vaayadi?

Vaayadi was sung by Krishnaraj for the 2014 Tamil film Tenaliraman.

Who wrote the lyrics of Vaayadi?

The lyrics of Vaayadi were written by Viveka.

Who composed the music for Vaayadi?

The music for Vaayadi was composed by D. Imman.

Which movie is the song Vaayadi from?

Vaayadi is from the Tamil film Tenaliraman, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

வாயாடி பாடலை பாடியவர் யார்?

வாயாடி பாடலை பாடியவர் கிருஷ்ணராஜ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தென்னாலிரமன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்