Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Vaatura Theetura lyrics from Theal movie - திரைப்பட பாடல் வரிகள்

Vaatura Theetura பாடல் 2022-ல் வெளியான Theal திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lavarthan · இசை: சி. சத்யா · பாடியவர்: Meenakshi Ilayaraja மற்றும் V.M.Mahalingam

Vaatura Theetura is a song from the 2022 Tamil film Theal, written by Lavarthan, composed by C. Sathya and sung by Meenakshi Ilayaraja and V.M.Mahalingam.

WhatsApp
Music
C. Sathya
Year
2022
Lyrics
Lavarthan

Lyrics(Tamil)

பெண் : வாட்டுற தீட்டுற கண்ணால
என்ன சீக்கிரம் தூத்துறியே
மாட்டுனா காட்டுற எனக்குள்ள
புது காதல மூட்டுறியே

பெண் : மழையா கொட்டுற மனச தட்டுற
வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற
உரலா குத்துற உறவா நிக்குற
கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற

பெண் : ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற
என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற
சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற
அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற

பெண் : ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குறேன்

குழு : ...........................

ஆண் : முறத்த போல பொடைக்குறேன்
சுரத்த போல அடிக்குறேன்
உரத்த போட்டு வளர்த்த என்ன
வீணா ஏண்டி வெரட்டுற

பெண் : கிட்ட வந்தா கனைக்கிற
எட்டி நின்னா கொனைக்கிற
வட்டம் போட்டு உள்ளுக்குள்ள
கொட்டம் நீயும் அடிக்கிற

ஆண் : கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற
ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற

பெண் : மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற
கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற

ஆண் : ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குற

குழு : ..............................

பெண் : அடி ஆத்தி ரொம்ப தான் பண்றீங்க

குழு : ............................

Lyrics(English)

Female : Vaatura theetura enna kannaala
Enna sikkiram thoothuriyae
Maatuna kaatura enakulla
Pudhu kaadhala mootturiyae

Female : Mazhaiyaa kottura manasa thattura
Verasa muttura nenjulla nee ottura
Orala kuththura urava nikkura
Korava kokkula maati ennai sikkura

Female : Oothedukura ulla alatti meluttura
Ennai suruttu pola neeyum mela urinji izhukkura
Sit edukkura ennai dip-u adikkira
Ada vadicha thanni soodu pola aavi parakkura

Female : Yen moraikkura morandu pudikkira
Irukki anachi kannathula
Umma umma umma kudukkuren

Chorus : ……………………………..

Male : Moratha pola podaikkuren
Soratha pola adikkuren
Oratha pottu valartha ennai
Veena yendi veruttura

Female : Kitta vandha kanakkira
Etti ninna koraikkira
Vattam pottu ullukulla
Kottam neeyum adikkira

Male : Keera pola anji ennai kadanji pogura
Aara pola valanji nezhunji enga odura

Female : Mandi pottu kedakkum vayasa nondi aakkura
Konji pesi thavikkum manasa puncture aakura

Male : Yendi parakkura usura edukkura
Irukku anachi kannamthula
Umma umma umma kudukkura

Chorus : ……………………………………

Female : Adiyaathe rombha thaaan pandrigaa
Haan hahaan……

Chorus : ……………………………………

Vaatura Theetura song FAQ

Who sang Vaatura Theetura?

Vaatura Theetura was sung by Meenakshi Ilayaraja and V.M.Mahalingam for the 2022 Tamil film Theal.

Who wrote the lyrics of Vaatura Theetura?

The lyrics of Vaatura Theetura were written by Lavarthan.

Who composed the music for Vaatura Theetura?

The music for Vaatura Theetura was composed by C. Sathya.

Which movie is the song Vaatura Theetura from?

Vaatura Theetura is from the Tamil film Theal, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.

Vaatura Theetura பாடலை பாடியவர் யார்?

Vaatura Theetura பாடலை பாடியவர் Meenakshi Ilayaraja மற்றும் V.M.Mahalingam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Theal திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்