Skip to content

Popular

Tamil Songs lyrics · 1990

Vaanil Kaayuthae lyrics from Vaali movie - வாலி திரைப்படத்திலிருந்து வானில் காயுதே பாடல் வரிகள்

வானில் காயுதே பாடல் 1990-ல் வெளியான வாலி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: மனோ

Vaanil Kaayuthae is a song from the 1990 Tamil film Vaali, composed by Deva and sung by Mano.

WhatsApp
Movie Name (in Tamil)
வாலி
Music
Deva
Year
1990
Singers
Mano

Lyrics(Tamil)

உன் பேர் வாசித்தேன்
உன்னை நேசித்திருப்பதே
அதை வாசித்திருப்பதே
என் மேனி சிலிர்த்ததே
என்னிடம் பேசி போனது
சில நூரு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள்
நீ ஒருத்தி தானடி

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே..ஓஹ்ஹ்ஹ்!..ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்

ஆ…ஆ…ஆ….ஆ..ஆ…
நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே

அள்ளிச் சென்ற நிலவு என் அழகு நீ குலவு..ஆ..ஹா..ஹா
கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா..
மின்சார பெண்ணே ஆராக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து வீணாகி போனேன்
யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்
யாரென்று என்னை நஸ் கேட்க வில்லை
மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை
ஆஹ-ஆஹ-ஆஹ-ஆஅ
அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே ஒரு பூவை நீட்டினேன்
நீ பூவை நீட்டியே என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை நீட்டினால் நான் என்ன ஆகுவேன்
ஓஊ. ஓஊ.. ஓஊ ..ஓஊ.

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..

Vaanil Kaayuthae song FAQ

Who sang Vaanil Kaayuthae?

Vaanil Kaayuthae was sung by Mano for the 1990 Tamil film Vaali.

Who composed the music for Vaanil Kaayuthae?

The music for Vaanil Kaayuthae was composed by Deva.

Which movie is the song Vaanil Kaayuthae from?

Vaanil Kaayuthae is from the Tamil film Vaali, released in 1990. The film has 4 songs on Tamilputhumai.

வானில் காயுதே பாடலை பாடியவர் யார்?

வானில் காயுதே பாடலை பாடியவர் மனோ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வாலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்