Skip to content

Popular

Tamil Songs lyrics · 1990

Vaanaville Mannil lyrics from Pathimoonam Number Veedu movie - 13-ம் நம்பர் வீடு திரைப்பட பாடல் வரிகள்

Vaanaville Mannil பாடல் 1990-ல் வெளியான 13-ம் நம்பர் வீடு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: Sangeetha Rajan · பாடியவர்: K. S. Chithra

Vaanaville Mannil is a song from the 1990 Tamil film Pathimoonam Number Veedu, written by Pulamaipithan, composed by Sangeetha Rajan and sung by K. S. Chithra.

WhatsApp
Year
1990

Lyrics(Tamil)

பெண் : வானவில்லே மண்ணில் வந்து
ஊஞ்சல் போடாதோ
மாலைத் தென்றல் பூவைத் தூவி
ராகம் பாடாதோ

பெண் : என் மார்பிலும் என் தோளிலும்
உன்னை தாங்கக் கூடாதா
உன்னால் எந்தன் ஜீவன்
வாழக் கூடாதா...ஆஆ....

பெண் : கண்களில் பார்த்தால் சூரியன்
நெஞ்சினில் சேர்த்தால் சந்திரன்
மல்லிகைப் பூப்போல் புன்னகை
மன்னவன் தந்த நன்கொடை

பெண் : கைகளில் ஆடும் வானமோ
கற்பகப் பூவின் வாசமோ
தாலோ.....கண்ணே தாலேலோ

பெண் : வானவில்லே மண்ணில் வந்து
ஊஞ்சல் போடாதோ
மாலைத் தென்றல் பூவைத் தூவி
ராகம் பாடாதோ

பெண் : என் மார்பிலும் என் தோளிலும்
உன்னை தாங்கக் கூடாதா
உன்னால் எந்தன் ஜீவன்
வாழக் கூடாதா...ஆஆ....
லாலாலா.....லாலாலாலா.....

Lyrics(English)

Female : Vaanavilae mannil vanthu
Oonjal podaatho
Maalai thendral poovai thoovi
Raagam paadaatho

Female : En maarbilum en tholilum
Unnai thaanga koodaathaa
Unnaal enthan jeevan
Vaazhakkoodaathaa…aaa….

Female : Kangalil paarththaal sooriyan
Nenjinil saerththaal chandhiran
Malligai pooppol punnagai
Mannavan thantha nankodai

Female : Kaigalil aadum vaanamo
Karpaga poovin vaasamo
Thaalo…kannae thaalaelo

Female : Vaanavillae mannil vanthu
Oonjal podaatho
Maalai thendral poovai thoovi
Raagam paadaatho

Female : En maarbilum en tholilum
Unnai thaanga koodaathaa
Unnaal enthan jeevan
Vaazhakkoodaathaa…aaa….
Laalaalaa….laalaalaalaa….

Vaanaville Mannil song FAQ

Who sang Vaanaville Mannil?

Vaanaville Mannil was sung by K. S. Chithra for the 1990 Tamil film Pathimoonam Number Veedu.

Who wrote the lyrics of Vaanaville Mannil?

The lyrics of Vaanaville Mannil were written by Pulamaipithan.

Who composed the music for Vaanaville Mannil?

The music for Vaanaville Mannil was composed by Sangeetha Rajan.

Which movie is the song Vaanaville Mannil from?

Vaanaville Mannil is from the Tamil film Pathimoonam Number Veedu, released in 1990. The film has 4 songs on Tamilputhumai.

Vaanaville Mannil பாடலை பாடியவர் யார்?

Vaanaville Mannil பாடலை பாடியவர் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

13-ம் நம்பர் வீடு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்