Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Vaaname lyrics from Titanic movie - டைட்டானிக் திரைப்பட பாடல் வரிகள்

Vaaname பாடல் 2018-ல் வெளியான டைட்டானிக் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மேரி ஆன் மோகன்ராஜ் · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: Sanjith Hegde

Vaaname is a song from the 2018 Tamil film Titanic, written by Mohanraj, composed by Nivas K Prasanna and sung by Sanjith Hegde.

WhatsApp
Movie Name (in Tamil)
டைட்டானிக்
Year
2018
Lyrics
Mohanraj

Lyrics(Tamil)

ஆண் : வானமே வானமே
கைகளில் அருகே
வந்ததால் வந்ததால்
வெண்ணிலா அழகே

ஆண் : நேரமோ கடிகாரமோ
தேவையே இல்லை
காலமோ அடையளாமோ
தாண்டினேன் எல்லை
நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்

ஆண் : ஒரு தூரலும் இல்லை சாரலும் இல்லை
ஆனால் நனைகின்றேன்
ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை
ஏனோ கரைகின்றேன்
ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை
நானே தொலைகின்றேன்

ஆண் : வானமே வானமே
கைகளில் அருகே
வந்ததால் வந்ததால்
வெண்ணிலா அழகே

ஆண் : நீயே நீயே
நானே தானே
நானே நானே
நீயே தானே

ஆண் : உனக்காகவே நான் வாழ்கிறேன்
உயிரோடு தான் உயிர் சேர்கிறேன்

ஆண் : முன்னால் என்னை பார்த்தாய்
கண்ணால் என்னை சாய்த்தாய்
ஐயோ என்ன செய்வேன் நானடி
அன்பால் அள்ளி கோர்த்தல்
சொல்லால் என்னை ஈர்த்தால்
என்னுள் உன்னை பார்ப்பேன் நானடி
அடடா…..

ஆண் : ஒரு தூறலும் இல்லை சாரலும் இல்லை
ஆனால் நனைகின்றேன்
ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை
ஏனோ கரைகின்றேன்
ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை
நானே தொலைகின்றேன்

ஆண் : நேரமோ கடிகாரமோ
தேவையே இல்லை
காலமோ அடையளாமோ
தாண்டினேன் எல்லை
நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்

Lyrics(English)

Male : Vaanamae vaanamae
Kaigalil arugae
Vandhadhaal vandhadhaal
Vennilla azhagae

Male : Neramo kadigaaramo
Thevaiyae illai
Kaalamo adaiyalamo
Thaandinen ellai
Nee pesinaal naan ketkiren podhum

Male : Oru thooralum illai saaralum illai
Aanal nanaigindren
Oru oviyam illai kaaviyam illai
Yeno karaigindren
Oru paadalum illai aadalum illai
Naanae tholaingindren

Male : Vaanamae vaanamae
Kaigalil arugae
Vandhadhaal vandhadhaal
Vennilla azhagae

Male : Neeyae neeyae
Naanae thaanae
Naanae naanae
Neeyae thaanae

Male : Unakaagavae naan vaazhgiren
Uyirodu thaan uyir sergiren

Male : Munnaal ennai paarthaai
Kannaal ennai saaiththai
Aiyoo enna seiven naanadi
Anbaal alli korthaal
Sollaal ennai eerthaal
Ennul unnai paarpen naanadi
Adadaa…

Male : Oru thooralum illai saaralum illai
Aanal nanaigindren
Oru oviyam illai kaaviyam illai
Yeno karaigindren
Oru paadalum illai aadalum illai
Naanae tholaingindren

Male : Neramo kadigaaramo
Thevaiyae illai
Kaalamo adaiyalamo
Thaandinen ellai
Nee pesinaal naan ketkiren podhum

Vaaname song FAQ

Who sang Vaaname?

Vaaname was sung by Sanjith Hegde for the 2018 Tamil film Titanic.

Who wrote the lyrics of Vaaname?

The lyrics of Vaaname were written by Mohanraj.

Who composed the music for Vaaname?

The music for Vaaname was composed by Nivas K Prasanna.

Which movie is the song Vaaname from?

Vaaname is from the Tamil film Titanic, released in 2018. The film has 5 songs on Tamilputhumai.

Vaaname பாடலை பாடியவர் யார்?

Vaaname பாடலை பாடியவர் Sanjith Hegde.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டைட்டானிக் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்