Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Vaan thodave lyrics from Boomerang movie - பூமராங் திரைப்பட பாடல் வரிகள்

Vaan thodave பாடல் 2018-ல் வெளியான பூமராங் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: Radhan · பாடியவர்: Bobo Shashi

Vaan thodave is a song from the 2018 Tamil film Boomerang, written by Vivek, composed by Radhan and sung by Bobo Shashi.

WhatsApp
Movie Name (in Tamil)
பூமராங்
Music
Radhan
Year
2018
Lyrics
Vivek
Singers
Bobo Shashi

Lyrics(Tamil)

குழு : ……………………………

ஆண் : நம் உயிர் வானிலே
நிலவாய் முகம் தேயுமே
உன் முகம் தேடியே
புதிதாய் உயிர் பூக்குமே

ஆண் : விழுந்தாய் விழுந்தாய்
மழை போல் விழவே
விதை போல் நீ எழுந்தாய்
நிமிர்ந்தாய் வான் தொடவே

ஆண் : தீயிலே பூக்குமே
நாளையின் ஒளியே
இருள் முகம் திறப்பதால்
விடியுமே விடியுமே

ஆண் : உயிரின் உதிரம்
வலித்தாலே
உயிர் கண்கள் திறந்திடுமே
நிழலின் பூ முகம் உணர்ந்தாலே
புது நிஜங்கள் பிறந்திடுமே

ஆண் : விழுந்தாய் விழுந்தாய்
மழை போல் விழவே
விதை போல் நீ எழுந்தாய்
நிமிர்ந்தாய் வான் தொடவே

ஆண் : தீயிலே பூக்குமே
நாளையின் ஒளியே
இருள் முகம் திறப்பதால்
விடியுமே விடியுமே

Lyrics(English)

Chorus : ………….

Male : Nam uyir vaanilae
Nilavaai mugam theyumae
Un mugam thediyae
Pudhithai uyir pookumae

Male : Vizhunthaai vizhunthaai
Mazhai pol vizhavae
Vithai pol nee yezhunthai
Nimirnthaai vaan thodavae

Male : Theeyilae pookumae
Naalaiyin ozhiyae
Irul mugam thirappathaal
Vidiyumae vidiyumae

Male : Uyirin uthiram
Valithaalae
Uyir kangal thiranthidumae
Nizhalin poo mugam unarnthalae
Pudhu nijangal piranthidumae

Male : Vizhunthaai vizhunthaai
Mazhai pol vizhavae
Vithai pol nee yezhunthai
Nimirnthaai vaan thodavae

Male : Theeyilae pookumae
Naalaiyin ozhiyae
Irul mugam thirappathaal
Vidiyumae vidiyumae

Vaan thodave song FAQ

Who sang Vaan thodave?

Vaan thodave was sung by Bobo Shashi for the 2018 Tamil film Boomerang.

Who wrote the lyrics of Vaan thodave?

The lyrics of Vaan thodave were written by Vivek.

Who composed the music for Vaan thodave?

The music for Vaan thodave was composed by Radhan.

Which movie is the song Vaan thodave from?

Vaan thodave is from the Tamil film Boomerang, released in 2018. The film has 3 songs on Tamilputhumai.

Vaan thodave பாடலை பாடியவர் யார்?

Vaan thodave பாடலை பாடியவர் Bobo Shashi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பூமராங் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்