Tamil Songs lyrics · 2023
Vaan Megam lyrics from Vasantha Mullai movie - வசந்த முல்லை திரைப்படத்திலிருந்து வான் மேகம் பாடல் வரிகள்
வான் மேகம் பாடல் 2023-ல் வெளியான வசந்த முல்லை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: ராஜேஷ் முருகேசன் · பாடியவர்: ராஜேஷ் முருகேசன், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் விஜய் யேசுதாஸ்
Vaan Megam is a song from the 2023 Tamil film Vasantha Mullai, written by Viveka, composed by Rajesh Murugesan and sung by Rajesh Murugesan, Shakthisree Gopalan and Vijay Yesudas.
- Movie Name
- Vasantha Mullai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வசந்த முல்லை
- Music
- Rajesh Murugesan
- Year
- 2023
- Lyrics
- Viveka
- Singers
- Rajesh Murugesan, Shakthisree Gopalan and Vijay Yesudas
Lyrics(Tamil)
பெண் : வான் மேகம் பொழியும் கார்காலம்
பயணம் நீயும் நானும் போகலாம்
ஆகாயம் நமது கை தூரம்
பறவை போலே நாமும் மாறலாம்
பெண் : உன்னோடு வந்தாலே
உலகம் வேறு வண்ணம்
ஊஞ்சலாடும் நெஞ்சம் தான
கண்ணாலும் சொல்லாலும்
பேசி தீர்த்த பின்னும்
பேசதோன்றும் இன்னும் தான
ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்
ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே
பெண் : ஹோ ஓ ஓ ஓ..........
ஆண் : ஓராயிரம் வானவில்
அசைவின் தாலாட்டிலே தூங்குதே
உலகமே வாசமாகுதே
சந்தோஷ சாரல் வீசுதே
காதலின் சாலையில் நாட்கள் போகுதே
ஆண் : நீ போதும் அருகிலே
மழலை போல் ஆவேன் நொடியிலே
உன் தோளில் சாயும் நேரமே
என் பாரம் யாவும் தீருமே
விடா மழை அதில் குடை
உன் பார்வை போதுமே
ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோசம்
ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே
Lyrics(English)
Female : Vaan megam pozhiyum kaarkaalam
Payanam neeyum naanum pogalaam
Aagayam namadhu kai dhooram
Paravai polae naamum maaralaam
Female : Unnodu vandhaalae
Ulagam veru vannam
Unjalaadum nenjam thaana
Kannalum sollalum
Pesi theertha pinnum
Pesathondrum innum thaana
Male : Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Kannae unnaalae kandenae sandhosham
Male : Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Engae vaaznthaalum neethanae en dhesamae
Female : Hoo oo oo oo…….
Male : Ooraayiram vaanavil
Asaivin thaalattilae thoongudhae
Ulagamae vaasamaagudhae
Sandhosa saral veesudhae
Kaadhalin saalaiyil naatkal pogudhae
Male : Nee podhum arugilae
Mazhalai pol aaven nodiyilae
Un thozhil saayum neramae
En bharam yaavum theerumae
Vida mazhai adhil kudai
Un paarvai podhumae
Male : Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Kannae unnalae kandenae sandhosham
Male : Konjam neram nee illaamal ponaalum
Nenjam thalladi kannadi thoolaagum
Endhan kaathoram vendum un swasam
Engae vaaznthaalum neethanae en dhesamae
Vaan Megam song FAQ
Who sang Vaan Megam?
Vaan Megam was sung by Rajesh Murugesan, Shakthisree Gopalan and Vijay Yesudas for the 2023 Tamil film Vasantha Mullai.
Who wrote the lyrics of Vaan Megam?
The lyrics of Vaan Megam were written by Viveka.
Who composed the music for Vaan Megam?
The music for Vaan Megam was composed by Rajesh Murugesan.
Which movie is the song Vaan Megam from?
Vaan Megam is from the Tamil film Vasantha Mullai, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
வான் மேகம் பாடலை பாடியவர் யார்?
வான் மேகம் பாடலை பாடியவர் ராஜேஷ் முருகேசன், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் விஜய் யேசுதாஸ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.