Skip to content

Popular

Tamil Songs lyrics · 1985

Vaadi Aandalu lyrics from Anthasthu movie - அந்தஸ்து திரைப்பட பாடல் வரிகள்

Vaadi Aandalu பாடல் 1985-ல் வெளியான அந்தஸ்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ்

Vaadi Aandalu is a song from the 1985 Tamil film Anthasthu, written by Vaali and composed by Shankar-Ganesh.

WhatsApp
Movie Name (in Tamil)
அந்தஸ்து
Year
1985
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு
ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா
ஆஹா பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா
டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா....
ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு..
ஆஹ் ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு......

ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே சிட்டு

ஆண் : நெஞ்சம் ஒரு தஞ்சம் என
நேரில் வந்த பொண்ணு
பித்தாகத்தான் ஆடுது
அத்தானத்தான் பாடுது

ஆண் : அச்சம் ரொம்ப அச்சம்
அத சொல்லும் உன் கண்ணு
தெம்மாங்குதான் பாடுது
மச்சானத்தான் தேடுது

ஆண் : பச்சக்கிளி உன்னக் கொஞ்சம்
வச்சாலென்ன மனசுல
உன்னாசையும் என்னாசையும்
ஒண்ணாகிற வயசுல

ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு
ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா
ஆ பப்பரபப்ப ஜிங்கிலிஜிப்பா
டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா....
ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு..
ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு......

ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே சிட்டு

ஆண் : நில்லு என்ன கவனி
ஸ்டைல் நடையில் நான் ரஜினி
ரங்கா போல ஆடுவேன்
பில்லா போல பாடுவேன்

ஆண் : டான்ஸு பண்ணும் உடலு
நம்ம குருதான் அந்த கமலு
அம்மாடி நான் நல்லவன்
சகலகலா வல்லவன்

ஆண் : ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள
உள்ளம் ஒண்ணு பொலம்புது
சிங்காரியே உன்னக் கண்டா
சங்கீதம்தான் கெளம்புது......

ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு
ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா
ஏய் பப்பரபப்ப ஜிங்கிலிஜிப்பா
டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா....
ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு..

ஆண் : .............................

Lyrics(English)

Male : Vaadi aandaalu naanthaan un aalu
Sonnaa nee kelu adiyae en chittu
Yaei paparapappaa aa jingilippaa
Aahaa paparapappaa aa jingilippaa
Dakkara dakkara dakkara dangara dakkaa
Yaendi yaendi yaendi aaththaa unakku
Intha raangi rappu edhukku
Aah yaendi aaththaa unakku
Intha raangi rappu edhukku

Male : Vaadi aandaalu naanthaan un aalu
Sonnaa nee kelu adiyae chittu

Male : Nenjam oru thanjam ena
Neril vantha ponnu
Piththaagaththaan aaduthu
Aththaanaththaan paaduthu

Male : Achcham rompa achcham
Adha sollum un kannu
Themmaanguthaan paaduthu
Machchaanaththaan theduthu

Male : Pachchakkili unna konjam
Vachchaalenna manasula
Unnaasaiyum ennaasaiyum
Onnaagira vayasula

Male : Vaadi aandaalu naanthaan un aalu
Sonnaa nee kelu adiyae en chittu
Yaei paparapappaa aa jingilippaa
Aa paparapappaa jingilippaa
Dakkara dakkara dakkara dangara dakkaa
Yaendi yaendi yaendi aaththaa unakku
Intha raangi rappu edhukku
Yaendi aaththaa unakku
Intha raangi rappu edhukku

Male : Vaadi aandaalu naanthaan un aalu
Sonnaa nee kelu adiyae chittu

Male : Nillu enna kavani
Style nadaiyil naan rajini
Rangaa pola aaduvaen
Billa pola paaduvaen

Male : Dance-u pannum udalu
Namma guruthaan antha kamalu
Ammaadi naan nallavan
Sagalakalaa vallavan

Male : Otti kolla katti kolla
Ullam onnu polambuthu
Singaariyae unna kandaa
Sangeethamthaan kelambuthu

Male : Vaadi aandaalu naanthaan un aalu
Sonnaa nee kelu adiyae en chittu
Yaei paparapappaa aa jingilippaa
Yaei paparapappaa jingilippaa
Dakkara dakkara dakkara dangara dakkaa
Yaendi yaendi yaendi aaththaa unakku
Intha raangi rappu edhukku

Male : ………………

Vaadi Aandalu song FAQ

Who wrote the lyrics of Vaadi Aandalu?

The lyrics of Vaadi Aandalu were written by Vaali.

Who composed the music for Vaadi Aandalu?

The music for Vaadi Aandalu was composed by Shankar-Ganesh.

Which movie is the song Vaadi Aandalu from?

Vaadi Aandalu is from the Tamil film Anthasthu, released in 1985. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அந்தஸ்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்