Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Vaa Veera lyrics from Maaveeran movie - மாவீரன் திரைப்படத்திலிருந்து வா வீர பாடல் வரிகள்

வா வீர பாடல் 2023-ல் வெளியான மாவீரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: Bharath Sankar · பாடியவர்: Bharath Sankar மற்றும் வைக்கம் விஜயலட்சுமி

Vaa Veera is a song from the 2023 Tamil film Maaveeran, written by Yugabharathi, composed by Bharath Sankar and sung by Bharath Sankar and Vaikom Vijayalakshmi.

WhatsApp
Movie Name (in Tamil)
மாவீரன்
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : அந்த வானத்துல
நீந்தும் மேகத்துக்கு
நான் சொல்லும் கதை
தெரியுமா

ஆண் : இந்த பூமியில
உள்ள சாமிகெல்லாம்
நான் கத்தி சொன்னாலும்
கேக்குமா

ஆண் : இருள பாக்காம
வெளிச்சம் தெரியாதா
வலிய தாங்காம
வாழ்க்க புரியாத

ஆண் : எட்டு திசையும் கேட்டுருக்கேன்
வழியே கெடையாத
கண்ணா தொறந்தே காத்திருக்கேன்
ஒரு நாள் விடியாதா

ஆண் : ஒரு போதும் அடங்காதே
ஓர் அடி எடுத்தால்
விடுதலை காற்று நம்மை
வானில் ஏற்குமே

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா வீராரா
வீராரா வீராரா

பெண் : மணியே மணிக்குயிலே
என் மணிக்குயிலே
கனியே கனியமுதே
என் அடி அமுதே

பெண் : மணியே மணிக்குயிலே
மணிக்குயிலே மணிக்குயிலே குயிலே
கனியே கனியமுதே
என் அடி அமுதே
அடி அமுதே அடி அமுதே

ஆண் : கலங்காதே மாறா
ஓ! கலங்காதே மாறா

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா வீராரா
வீராரா வீராரா

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா
வீராரா வீராரா

முனகல் : குழு ........

Lyrics(English)

Male : Andha vaanathula
Neendhum megathuku
Nann sollum kadha
Theriyuma

Male : Indha boomiyila
Ulla sammikelaam
Naan kathi sonnnalum
Kekumaa

Male : Irula paakama
Velicham theriyaadha
Valiya thaangaama
Valzhka puriyaadha

Male : Yettu dhesaiyum ketirukaen
Vazhiye kedaiyaatha
Kanna thorandhe kaathiruken
Oru naal vidiyaatha

Male : Oru pothum adangaathae
Oor adi eduthaaal
Viduthalai kaatru nammai
Vaanil yetrumae

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…
Veeraaa veeraaa veeraaa
Veeraaa veeraaa

Female : Maniye manikuyile
Yen manikuyile
Kaniyae kaniamuthae
Yen adi amuthae

Female : Maniye manikuyile
Yen manikuyile
Kaniye kaniamuthae
Yen adi amuthae
Adi amuthae adi amuthae

Male : Kalangaathe maaraaa
Oh! kalangaathe maaraaa

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…
Veeraaa veeraaa veeraaa
Veeraaa veeraaa

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…
Veeraaa veeraaa veeraaa
Veeraaa veeraaa

Humming : Chorus….

Vaa Veera song FAQ

Who sang Vaa Veera?

Vaa Veera was sung by Bharath Sankar and Vaikom Vijayalakshmi for the 2023 Tamil film Maaveeran.

Who wrote the lyrics of Vaa Veera?

The lyrics of Vaa Veera were written by Yugabharathi.

Who composed the music for Vaa Veera?

The music for Vaa Veera was composed by Bharath Sankar.

Which movie is the song Vaa Veera from?

Vaa Veera is from the Tamil film Maaveeran, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.

வா வீர பாடலை பாடியவர் யார்?

வா வீர பாடலை பாடியவர் Bharath Sankar மற்றும் வைக்கம் விஜயலட்சுமி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாவீரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்