Tamil Songs lyrics · 2015
Vaa Vaa Vaa Vannila lyrics from Aambala movie - ஆம்பள திரைப்படத்திலிருந்து வா வா வா வெண்ணிலா பாடல் வரிகள்
வா வா வா வெண்ணிலா பாடல் 2015-ல் வெளியான ஆம்பள திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கிப்கொப் தமிழா · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: Mohit Chauhan
Vaa Vaa Vaa Vannila is a song from the 2015 Tamil film Aambala, written by Hiphop Tamizha, composed by Hiphop Tamizha and sung by Mohit Chauhan.
- Movie Name
- Aambala 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆம்பள
- Music
- Hiphop Tamizha
- Year
- 2015
- Lyrics
- Hiphop Tamizha
- Singers
- Mohit Chauhan
Lyrics(Tamil)
ஆ ஹா
உன் கண்கள் வெண்ணிலா
ஆ ஹா
என் நெஞ்சில் நீயும் இறங்கி
ஏதோ மாயம் செய்தாய்
வா வா வா வெண்ணிலா
ஆ ஹா
உன் கண்கள் வெண்ணிலா
ஆ ஹா
என் நெஞ்சில் நீயும் இறங்கி
ஏதோ மாயம் செய்தாய்
ஆ ஹா
என் அன்பே வா ஆ ஹா
என் அன்பே வா ஆ ஹா
ஆ ஹா என் அன்பே வா என் அன்பே வா
ஆ ஹா ஆ ஹா
என் அன்பே வா ஆ ஹா
என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா
என் அன்பே வா என் அன்பே வா
உன்னை பார்க்கும் போது
நெஞ்சம் பயம் அறியாதது
நீ பேசினாலே
எதுவும் புரியாது
கண் ஜாடை காட்டினாலே
அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே
என் நெஞ்சை வாட்டினாலே
உன்னாலே
என் ஹார்மோன் எல்லாம்
தீ பிடிக்க
உன் தேகத்தில்
நான் பூ பறிக்க
உன்னை கொஞ்சம் முத்தம் இட்டு
நான் சிரிக்க
அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க
உனக்கெனவே நான் காத்திருக்க
என்னை நீயும் தொட்டால் போதும்
விழுந்திடுவேன்
வா வா வா வெண்ணிலா
உன் பேச்சு
உன் பார்வை
எல்லாம் என் நெஞ்சுக்குள்ளே
ஏதோ ஒன்று செய்கிறதே
என்ன மாயமோ புரிய வில்லை
உன்னாலே என் வாழ்க்கை
தடம் மாறி போகிறதே
தடுத்திட நான் நினைத்தாலே
என்னாலே முடியவில்லை
என்னை என்ன செய்தாய் அன்பே
எதும் தெரியாமல் நானும்
உன் பின்னால் சுற்றி வருவேன்
என் வாழ்வில் ஒவ்வொரு நாளும்
இதயத்தின் நடுவே அன்பே
கட்டிடுடுவேன் காதல் பாலம்
அதில் இருவரும் கைகள் கோர்த்து
நடந்திடுவேனோ
ஆ ஹா
ஓ ஆ ஹா
ஓ ஓ ஆ ஹா
வா வா வா வெண்ணிலா
ஆ ஹா
உன் கண்கள் வெண்ணிலா
என் நெஞ்சில் நீயும் இறங்கி
ஏதோ மாயம் செய்தாய்
வா வா வா வெண்ணிலா
உன் கண்கள் வெண்ணிலா
என் நெஞ்சில் நீயும் எறங்கி
ஏதோ மாயம் செய்தாய்
வா வா என் அன்பே வா
வா வா என் அன்பே வா
வா வா என் அன்பே அன்பே அன்பே அன்பே வா
Vaa Vaa Vaa Vannila song FAQ
Who sang Vaa Vaa Vaa Vannila?
Vaa Vaa Vaa Vannila was sung by Mohit Chauhan for the 2015 Tamil film Aambala.
Who wrote the lyrics of Vaa Vaa Vaa Vannila?
The lyrics of Vaa Vaa Vaa Vannila were written by Hiphop Tamizha.
Who composed the music for Vaa Vaa Vaa Vannila?
The music for Vaa Vaa Vaa Vannila was composed by Hiphop Tamizha.
Which movie is the song Vaa Vaa Vaa Vannila from?
Vaa Vaa Vaa Vannila is from the Tamil film Aambala, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.
வா வா வா வெண்ணிலா பாடலை பாடியவர் யார்?
வா வா வா வெண்ணிலா பாடலை பாடியவர் Mohit Chauhan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.