Skip to content

Popular

Tamil Songs lyrics · 1989

Vaa Vaa Nee lyrics from Thangamani Rangamani movie - தங்கமணி ரங்கமணி திரைப்படத்திலிருந்து வா வா நீ பாடல் வரிகள்

வா வா நீ பாடல் 1989-ல் வெளியான தங்கமணி ரங்கமணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ்

Vaa Vaa Nee is a song from the 1989 Tamil film Thangamani Rangamani, written by Vaali and composed by Shankar-Ganesh.

WhatsApp
Year
1989
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா
வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா

ஆண் : காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை

ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா......

பெண் : {ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான்
பக்கம் வாய்யா பாயா நீதானய்யா
மோப்பம் ஏன் இன்னும் மோப்பம் ஏன்
பசி ஏப்பம் தீரும் நாள்தானய்யா} (2)

பெண் : கருவாட்டு கொழம்போடு கல் தோசைதான்
உறவாட வரும் அல்லவா.....ஆஅ.....
ஒரு வாட்டி உனைத் தீண்ட அம்மாடியோ
ஒரு கோடி சுகமல்லவா......ஆஆ...

பெண் : ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான்
பக்கம் வாய்யா பாயா நீதானய்யா

பெண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா

பெண் : காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை

பெண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா...

ஆண் : {ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா
அட்டப் போல ஒட்டிக்கணும் தானா
ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா
தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா} (2)

ஆண் : உன்னோடு பின்னோடு வந்தேன் நானடி
பொண்டாட்டி ரெண்டாச்சு உன்னால்தானடி

ஆண் : ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா
அட்டப் போல ஒட்டிக்கணும் தானா
ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா
தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா

ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா

ஆண் : காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை
நானும் நீயும் சந்திப்போமா நாளை

ஆண் : வா வா நீ வா நிலா
நாம் போவோம் காதல் உலா......

Lyrics(English)

Male : Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa
Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa

Male : Kaatrum poovum konjum anthi velai
Naanum neeyum santhippomaa naalai

Male : Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa

Female : {Aappam naan vellai aappam naan
Pakkam vaaiyyaa paayaa needhaanaiyaa
Moppam yaen innum moppam yaen
Pasi yaeppam teerum naalthaanaiyaa} (2)

Female : Karuvaattu kozhampodu kal dosaithaan
Uravaada varum allavaa….aaa….
Oru vaatti unai theenda ammaadiyo
Oru kodi sugamallavaa…aaa…..

Female : Aappam naan vellai aappam naan
Pakkam vaaiyyaa paayaa needhaanaiyaa

Female : Kaatrum poovum konjum anthi velai
Naanum neeyum santhippomaa naalai

Female : Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa…

Male : {Eenaa moonaa kaanaa naanum neeyum aanaa
Atta pola ottikkanum thaanaa
Eeenaa meenaa teekkaa naanum neeyum sokkaa
Thottu thaali kattikanum nekkaa} (2)

Male : Unnodu pinnodu vanthaen naanadi
Pondatti rendaachchu unnaalthaanadi

Male : Eenaa moonaa kaanaa naanum neeyum aanaa
Atta pola ottikkanum thaanaa
Eeenaa meenaa teekkaa naanum neeyum sokkaa
Thottu thaali kattikanum nekkaa

Male : Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa

Male : Kaatrum poovum konjum anthi velai
Naanum neeyum santhippomaa naalai

Male : Vaa vaa nee vaa nilaa
Naam povom kadhal ulaa……

Vaa Vaa Nee song FAQ

Who wrote the lyrics of Vaa Vaa Nee?

The lyrics of Vaa Vaa Nee were written by Vaali.

Who composed the music for Vaa Vaa Nee?

The music for Vaa Vaa Nee was composed by Shankar-Ganesh.

Which movie is the song Vaa Vaa Nee from?

Vaa Vaa Nee is from the Tamil film Thangamani Rangamani, released in 1989. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தங்கமணி ரங்கமணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்