Skip to content

Popular

Tamil Songs lyrics · 1984

Vaa Vaa En Thalaiva lyrics from Nandri movie - நன்றி திரைப்படத்திலிருந்து வா வா என் தலைவா பாடல் வரிகள்

வா வா என் தலைவா பாடல் 1984-ல் வெளியான நன்றி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: பி. ஜெயச்சந்திரன்

Vaa Vaa En Thalaiva is a song from the 1984 Tamil film Nandri, written by Vaali, composed by Shankar-Ganesh and sung by P. Jayachandran.

WhatsApp
Movie Name (in Tamil)
நன்றி
Year
1984
Lyrics
Vaali

Lyrics(Tamil)

குழு : ....................

பெண் : வா வா என் தலைவா நல்வரவல்லவா
வா வா என் தலைவா நல்வரவல்லவா
மயில் தோகை

ஆண் : ஆ......

பெண் : மணி பாவை

ஆண் : ஆ....ஆஹ்...ஆ....

பெண் : நிலம் அல்லவா நீ மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா

ஆண் : ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....

ஆண் : வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா
வா வா வெண்ணிலவாய் நல்வரவல்லவா
மயில் தோகை

பெண் : ஆ......

ஆண் : மணி பாவை

பெண் : ஆ....ஆஹ்...ஆ....

ஆண் : நிலம் அல்லவா நான் மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா...

பெண் : ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....

பெண் : தேவியின் மண்டப வாசல்
தேன் சுவை சர்க்கரைப் பந்தல்

ஆண் : மாலை சுபவேளை வந்து
வாழ்த்து கூறும் தென்றல்

பெண் : தேவியின் மண்டப வாசல்
தேன் சுவை சர்க்கரைப் பந்தல்

ஆண் : மாலை சுபவேளை வந்து
வாழ்த்து கூறும் தென்றல்

பெண் : காதலன் தாவியணைக்க கனியிதழ்
கற்கண்டு போலே இனிக்க
காதலன் தாவியணைக்க கனியிதழ்
கற்கண்டு போலே இனிக்க

ஆண் : எடுத்தாலும் கொடுத்தாலும்
அடையாளம் காட்ட.....

பெண் : வா வா என் தலைவா நல்வரவல்லவா

ஆண் : மயில் தோகை

பெண் : ஆ......

ஆண் : மணி பாவை

பெண் : ஆ....ஆஹ்...ஆ....

ஆண் : நிலம் அல்லவா நான் மழை அல்லவா

பெண் : சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா...

ஆண் : சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா...

பெண் : ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....

ஆண் : வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா

குழு : ...............................

ஆண் : பாரதிதாசனும் நேற்று
பாடிய பைந்தமிழ் பாட்டு

பெண் : நானோ இல்லை நீயோ என
குயில்கள் ஏங்கும் கேட்டு

ஆண் : பாரதிதாசனும் நேற்று
பாடிய பைந்தமிழ் பாட்டு

பெண் : நானோ இல்லை நீயோ என
குயில்கள் ஏங்கும் கேட்டு

ஆண் : காவியக் காதல் துலங்க புது புது
கற்பனை கோலம் வழங்க
காவியக் காதல் துலங்க புது புது
கற்பனை கோலம் வழங்க

பெண் : இரவோடு பகலாக அரங்கேற்ற வேண்டும்

ஆண் : வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா....

பெண் : மயில் தோகை

ஆண் : ஆ......

பெண் : மணி பாவை

ஆண் : ஆ....ஆஹ்...ஆ....

பெண் : நிலம் அல்லவா நீ மழை அல்லவா

ஆண் : சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா

இருவர் : ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்...ஆ....

Lyrics(English)

Chorus : ……………..

Female : Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Mayil thogai

Male : Aa….

Female : Mani paavai

Male : Aa…aah…aa….

Female : Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa

Male : Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…

Male : Vaa vaa vennilavaa nalvaravallavaa
Vaa vaa vennilavaa nalvaravallavaa
Mayil thogai

Female : Aa….

Male : Mani paavai

Female : Aa…aah…aa….

Male : Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa

Female : Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…

Female : Deviyin mandapa vaasal
Thaen suvai sarkkarai panthal

Male : Maalai subavelai vanthu
Vaazhththu koorum thendral

Female : Deviyin mandapa vaasal
Thaen suvai sarkkarai panthal

Male : Maalai subavelai vanthu
Vaazhththu koorum thendral

Female : Kadhalan thaaviyanaikka kaniyithazh
Karkandu polae inikka
Kadhalan thaaviyanaikka kaniyithazh
Karkandu polae inikka

Male : Eduththaalum koduththaalum
Adaiyaalam kaatta

Female : Vaa vaa en thalaivaa nalvaravallavaa

Male : Mayil thogai

Female : Aa….

Male : Mani paavai

Female : Aa…aah…aa….

Male : Nilam allavaa nee mazhai allavaa

Female : Serum inneram pon pozhuthallavaa

Male : Serum inneram pon pozhuthallavaa

Female : Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…

Male : Vaa vaa vennilavaa nalvaravallavaa

Chorus : ……………….

Male : Bharathidasanum nettru
Paadiya painthamizh paattu

Female : Naano illai neeyo ena
Kuyilgal yaengum kettu

Male : Bharathidasanum nettru
Paadiya painthamizh paattu

Female : Naano illai neeyo ena
Kuyilgal yaengum kettu

Male : Kaaviya kadhal thulanga pudhu pudhu
Karpanai kolam vazhanga
Kaaviya kadhal thulanga pudhu pudhu
Karpanai kolam vazhanga

Female : Iravodu pagalaaga arangettra vendum

Male : Vaa vaa vennilavaa nalvaravallavaa

Female : Mayil thogai

Male : Aa….

Female : Mani paavai

Male : Aa…aah…aa….

Female : Nilam allavaa nee mazhai allavaa

Male : Serum inneram pon pozhuthallavaa

Both : Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…

Vaa Vaa En Thalaiva song FAQ

Who sang Vaa Vaa En Thalaiva?

Vaa Vaa En Thalaiva was sung by P. Jayachandran for the 1984 Tamil film Nandri.

Who wrote the lyrics of Vaa Vaa En Thalaiva?

The lyrics of Vaa Vaa En Thalaiva were written by Vaali.

Who composed the music for Vaa Vaa En Thalaiva?

The music for Vaa Vaa En Thalaiva was composed by Shankar-Ganesh.

Which movie is the song Vaa Vaa En Thalaiva from?

Vaa Vaa En Thalaiva is from the Tamil film Nandri, released in 1984. The film has 4 songs on Tamilputhumai.

வா வா என் தலைவா பாடலை பாடியவர் யார்?

வா வா என் தலைவா பாடலை பாடியவர் பி. ஜெயச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நன்றி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்