Tamil Songs lyrics · 2021
Vaa Thalaivii lyrics from Thalaivi movie - தலைவி திரைப்படத்திலிருந்து வா தலைவி பாடல் வரிகள்
வா தலைவி பாடல் 2021-ல் வெளியான தலைவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Nakul Abhyankar
Vaa Thalaivii is a song from the 2021 Tamil film Thalaivi, written by Madhan Karky, composed by G.V.Prakash Kumar and sung by Nakul Abhyankar.
- Movie Name
- Thalaivi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தலைவி
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2021
- Lyrics
- Madhan Karky
- Singers
- Nakul Abhyankar
Lyrics(Tamil)
ஆண் : போர் ஒன்று மூள்கின்றதோ
எல்லாமே வீழ்கின்றதோ
நீ வெல்லலாம் தோற்கலாம்
என்னாகும் வா பார்க்கலாம்
ஆண் : கேள்வி உந்தன் முன்னே
மக்கள் உந்தன் பின்னே
உண்மைக்கான பெண்ணே பெண்ணே வா
தலைவியே வா எழுந்து வா
ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
ஆண் : தீப்பொறி பாரிலே
அம்பு பாயும் வானிலே
வாகை சூட தேரில் ஏறி வா
முட்பகை நாணவே
எதிரி வியந்து காணவே
வானை போல நீ எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
ஆண் : பெண் என்று உன்னைவஞ்சினால்
புயல் நீ என்று கண்டு அஞ்சினால்
வீழ் என்றுனை வீசினால்
நீ வான் ஏற கண் கூசினால்
ஆண் : தரையில் விழித்தினும்
சிரிக்கும் அருவியே
தலைவன் வழியிலே
புரட்சி தலைவியே
வா வா மண்ணை அழ
அன்பின் ஆழமாய்
எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
வா வா
ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
ஆண் : பூங்காற்று ஓய்ந்தாலுமே
இந்த போர் என்றும் ஒயாதடி
பேர் காதல் பேய்ந்தாலுமே
உன் மாவீரம் தேயாதடி
ஆண் : பிரவின் உயர்வு தாய்
பிறந்த பிறவியே
தலைவன் வழியிலே
புரட்சி தலைவியே
வா வா எம்மை ஆழ
அன்பில் ஆழமே
எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
வா வா
ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
ஆண் : தீப்பொறி பாரிலே
அம்பு பாயும் வானிலே
வாகை சூட தேரில் ஏறி வா
முட்பகை நாணவே
எதிரி வியந்து காணவே
வானை போல நீ எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
ஆண் : வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
Lyrics(English)
Male : Por ondru moozhgindradho
Ellamae veezhgindradho
Nee vellalaam thorkalaam
Ennaagum vaa paarkalaam
Male : Kelvi undhan munnae
Makkal undhan pinnae
Unmaikaana pennae pennae vaa
Thalaiviyae vaa …ezhunthu vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa
Male : Theepori paarilae
Ambu paayum vaanilae
Vaagai sooda thaeril yeri vaa
Mutpagai naanavae
Edhiri viyandhu kaanavae
Vaanai pola nee ezhunthu vaa
Ezhunthu vaa
Ezhunthu vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa
Male : Pen endrunai vanjinal
Puyal nee endru kandu anjinaal
Veezh endrunai veesinaal
Nee vaan yera kann koosinal
Male : Tharayil vizhithinum
Sirikkum aruviyae
Thalaivan vazhiyilae
Puratchi thalaiviyae
Vaa vaa mannai aazha
Anbil azhamae
Ezhunthu vaa
Ezhunthu vaa
Ezhunthu vaa
Vaa vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa
Male : Poongantru ointhaalumae
Indha por endrum ooyathadi
Per kaadhal peinthaalumae
Un maaveram theyathadi
Male : Piravin uyarvu thaai
Pirandha piraviyae
Thalaivan vazhiyilae
Puratchi thalaiviyae
Vaa vaa emmai aazha
Anbil azhamae
Ezhunthu vaa
Ezhunthu vaa
Ezhunthu vaa
Vaa vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa
Male : Theepori paarilae
Ambu paayum vaanilae
Vaagai sooda thaeril yeri vaa
Mutpagai naadavae
Edhiri viyandhu kaanavae
Vaanai pola nee ezhunthu vaa
Ezhunthu vaa
Ezhunthu vaa
Male : Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa
Vaa Thalaivii song FAQ
Who sang Vaa Thalaivii?
Vaa Thalaivii was sung by Nakul Abhyankar for the 2021 Tamil film Thalaivi.
Who wrote the lyrics of Vaa Thalaivii?
The lyrics of Vaa Thalaivii were written by Madhan Karky.
Who composed the music for Vaa Thalaivii?
The music for Vaa Thalaivii was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Vaa Thalaivii from?
Vaa Thalaivii is from the Tamil film Thalaivi, released in 2021. The film has 6 songs on Tamilputhumai.
வா தலைவி பாடலை பாடியவர் யார்?
வா தலைவி பாடலை பாடியவர் Nakul Abhyankar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.