Tamil Songs lyrics · 1979
Vaa ponmayile lyrics from Poonthalir movie - பூந்தளிர் திரைப்பட பாடல் வரிகள்
Vaa ponmayile பாடல் 1979-ல் வெளியான பூந்தளிர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Vaa ponmayile is a song from the 1979 Tamil film Poonthalir, written by Panchu Arunachalam, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Poonthalir 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பூந்தளிர்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1979
- Lyrics
- Panchu Arunachalam
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஆண் : காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
ஆண் : கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுகம் பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஆண் : மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ
ஆண் : பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைகிறேன் உயிரிலே கல்ந்து மகிழ
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
Lyrics(English)
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Endrum nee indri naan illai
Naan indri nee illai kanmani
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Male : Kaadhalin jaadai ellaam kannazhagilae
Male : Kovilin thaerazhago munnazhagilae
Kaniyae manam mayanga mayanga
Varuvaai suvai peruga peruga
Ilamaiyin nalinamae inimayin uruvam malara
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Endrum nee indri naan illai
Naan indri nee illai kanmani
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Male : Maeniyin manjal niram vaan alandhadho
Male : Boomiyin neela niram kannalandhadho
Azhagae sugam valara valara
Ninaivae dhinam pazhaga pazhaga
Urimayil azhaikkiren uyirilae kalandhu magizha
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Endrum nee indri naan illai
Naan indri nee illai kanmani
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Vaa ponmayile song FAQ
Who sang Vaa ponmayile?
Vaa ponmayile was sung by S. P. Balasubramaniam for the 1979 Tamil film Poonthalir.
Who wrote the lyrics of Vaa ponmayile?
The lyrics of Vaa ponmayile were written by Panchu Arunachalam.
Who composed the music for Vaa ponmayile?
The music for Vaa ponmayile was composed by Ilaiyaraaja.
Which movie is the song Vaa ponmayile from?
Vaa ponmayile is from the Tamil film Poonthalir, released in 1979. The film has 5 songs on Tamilputhumai.
Vaa ponmayile பாடலை பாடியவர் யார்?
Vaa ponmayile பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.