Tamil Songs lyrics · 2021
Vaa Neelanayana lyrics from Cinderella movie - சிண்ட்ரெல்லா திரைப்பட பாடல் வரிகள்
Vaa Neelanayana பாடல் 2021-ல் வெளியான சிண்ட்ரெல்லா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Jayanthu Ashwamithra · இசை: Ashwamithra · பாடியவர்: Logavani
Vaa Neelanayana is a song from the 2021 Tamil film Cinderella, written by Jayanthu Ashwamithra, composed by Ashwamithra and sung by Logavani.
- Movie Name
- Cinderella 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிண்ட்ரெல்லா
- Music
- Ashwamithra
- Year
- 2021
- Lyrics
- Jayanthu Ashwamithra
- Singers
- Logavani
Lyrics(Tamil)
பெண் : வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா
கள்ளூறும் உதடு தேனா
பெண் : ஆ உன் அழகே
வான் கொஞ்சும் நிலவே
மேகம் தூறிடும் மழையே
தேகம் சில்லிடும் இசையே
மான் போல் ஓடோடி ஆடிடு
பெண் : தவமென ஆடை
உன் மேனியை
தொடவும் ஏங்குதே
அழகென வரிகள்
சேருதே கவிதையிலே
பெண் : வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா
கள்ளூறும் உதடு தேனா
பெண் : கண்களின் ஒளியை
இரவினில் பிறையும் திருடுதே
செப்பிதழ் மொழியும்
தேனென கேட்கிறதே
பெண் : வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா....
Lyrics(English)
Female : Vaa nee vaa neela nayana
Nee thaanae azhagu vadhana
Mai poochu kangal meena
Kalloorum udhadu thaena
Female : Aa un azhagae
Vaan konjum nilavae
Megam thooridum mazhaiyae
Dhegam sillidum isaiyae
Maan pol ododi aadidu
Female : Thavamena aadai
Un meniyai thodavum yengudhae
Azhagena varigal
Serudhae kavithaiyilae
Female : Vaa nee vaa neela nayana
Nee thaanae azhagu vadhana
Mai poochu kangal meena
Kalloorum udhadu thaena
Female : Kangalin oliyai
Iravinil piraiyum thirududhae
Seppidhazh mozhiyum
Thaenena ketkkiradhae
Female : Vaa nee vaa neela nayana
Nee thaanae azhagu vadhana
Mai poochu kangal meena
Vaa Neelanayana song FAQ
Who sang Vaa Neelanayana?
Vaa Neelanayana was sung by Logavani for the 2021 Tamil film Cinderella.
Who wrote the lyrics of Vaa Neelanayana?
The lyrics of Vaa Neelanayana were written by Jayanthu Ashwamithra.
Who composed the music for Vaa Neelanayana?
The music for Vaa Neelanayana was composed by Ashwamithra.
Which movie is the song Vaa Neelanayana from?
Vaa Neelanayana is from the Tamil film Cinderella, released in 2021.
Vaa Neelanayana பாடலை பாடியவர் யார்?
Vaa Neelanayana பாடலை பாடியவர் Logavani.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.