Tamil Songs lyrics · 2011
Uyirodu Uravadi lyrics from Theneer Viduthi movie - திரைப்பட பாடல் வரிகள்
Uyirodu Uravadi பாடல் 2011-ல் வெளியான Theneer Viduthi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Murugan Mandhiram · இசை: எஸ். எஸ். குமரன் · பாடியவர்: எஸ். எஸ். குமரன்
Uyirodu Uravadi is a song from the 2011 Tamil film Theneer Viduthi, written by Murugan Mandhiram, composed by S. S. Kumaran and sung by S. S. Kumaran.
- Movie Name
- Theneer Viduthi 🎬 Movie info
- Music
- S. S. Kumaran
- Year
- 2011
- Lyrics
- Murugan Mandhiram
- Singers
- S. S. Kumaran
Lyrics(Tamil)
முனங்கல் : ...................
ஆண் : ஓ ஓ ஓ ஓ
ஆண் : உயிரோடு உறவாடி
உலகம் மறந்து போவோம்
உனதோடு எனதாகி
கருவில் தொலைந்து தொலைந்து போவோம்
ஆண் : மழையோடு நிலமாக
இளமை கரைந்து நனைந்து போவோம்
ஆண் : உன் பெண்மைகள் ஏங்கிடுதே
என் ஆண்மைகள் தூண்டிடுதே
நம் கரைகளும் உடைகிறதே வா
ஆண் : நம் தம் தர தம் தரதே
தம் தம் தர தம் தரதே தா
நம் தம் தர தம் தரதே வா
Lyrics(English)
Humming : ……………..
Male : Oh oh oh oh
Male : Uyirodu uravaadi
Ulagam marandhu povom
Unadhodu yenadhaagi
Karuvil tholainthu tholainthu povom
Male : Mazhaiyodu nilamaaga
Ilamai karaindhu nanaindhu povom
Male : Un penmaigal yengiduthe
En aanmaigal thoondiduthe
Nam karaigalum udaigirathe vaa
Male : Nam dham dhara dham dharathe
Dham dham dhara dham dharadhe tha
Nam dham dhara dham dharathe vaaa
Uyirodu Uravadi song FAQ
Who sang Uyirodu Uravadi?
Uyirodu Uravadi was sung by S. S. Kumaran for the 2011 Tamil film Theneer Viduthi.
Who wrote the lyrics of Uyirodu Uravadi?
The lyrics of Uyirodu Uravadi were written by Murugan Mandhiram.
Who composed the music for Uyirodu Uravadi?
The music for Uyirodu Uravadi was composed by S. S. Kumaran.
Which movie is the song Uyirodu Uravadi from?
Uyirodu Uravadi is from the Tamil film Theneer Viduthi, released in 2011. The film has 5 songs on Tamilputhumai.
Uyirodu Uravadi பாடலை பாடியவர் யார்?
Uyirodu Uravadi பாடலை பாடியவர் எஸ். எஸ். குமரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.