Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Usuru Narambula Nee lyrics from Irudhi Suttru movie - இறுதிச் சுற்று திரைப்பட பாடல் வரிகள்

Usuru Narambula Nee பாடல் 2015-ல் வெளியான இறுதிச் சுற்று திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன்

Usuru Narambula Nee is a song from the 2015 Tamil film Irudhi Suttru, written by Vivek and composed by Santhosh Narayanan.

WhatsApp
Year
2015
Lyrics
Vivek

Lyrics(Tamil)

பெண் : உசுரு நரம்புல நீ
ஏன் ஊசி ஏத்துற மனசப்
படுக்க வச்சி வெள்ள போா்வ
போத்துற

பெண் : காத்தோட என்
கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி
வாட்டாத நீ பாக்காம என்
மூச்ச தேய்க்காத நீ மனம்
கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

பெண் : என் சிாிப்பு உடைஞ்சி
சிதறிக்கெடக்கு எப்போ வருவ
எடுத்துக்க உன் நினைப்பில்
மனசு கதறிக்கெடக்கு என்னக்
கொஞ்சம் சேத்துக்க…

பெண் : மனசு வாசனை
வீசும் திசையில உன்னத்
தேடி ஓடுனேன் கலைஞ்ச
காத்துல எந்த மூச்சு
உன்னக்காட்டும் தேடுனேன்
உன்னக்காட்டும் தேடுனேன்
உன்னக்காட்டும் தேடுனேன்

பெண் : காத்தோட என்
கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி
வாட்டாத நீ பாக்காம என்
மூச்ச தேய்க்காத நீ மனம்
கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

பெண் : என் சிாிப்பு உடைஞ்சி
சிதறிக்கெடக்கு எப்போ வருவ
எடுத்துக்க உன் நினைப்பில்
மனசு கதறிக்கெடக்கு என்னக்
கொஞ்சம் சேத்துக்க…

Lyrics(English)

Female : Usuru narambula nee
Yen oosi yethura
Manasa padukka vachi
Vella porva pothura

Female : Kaathoda en kanna kokadha nee
Mugam kaatama thee mooti vatadha Nee
Pakama yen moocha thekadha nee
Manam kekama naan vandhen saaikadha nee

Female : Yen sirippu odanji sethari kedakku
Eppo varuva eduthukka
Un nenappil manasu kadhari kedakku
Enna konjam sethukka

Female : Manasu vaasanai veesum thesaiyila
Unna thedi oodunen
Kalanja kaathula endha moochu
Unna katum thedunen
Unna katum thedunen
Unna katum thedunen

Female : Kaathoda en kanna kokadha nee
Mugam kaatama thee mooti vatadha Nee
Pakama yen moocha thekadha nee
Manam kekama naan vandhen saaikadha nee

Female : Yen sirippu odanji sethari kedakku
Eppo varuva eduthukka
Un nenappil manasu kadhari kedakku
Enna konjam sethukka

Usuru Narambula Nee song FAQ

Who wrote the lyrics of Usuru Narambula Nee?

The lyrics of Usuru Narambula Nee were written by Vivek.

Who composed the music for Usuru Narambula Nee?

The music for Usuru Narambula Nee was composed by Santhosh Narayanan.

Which movie is the song Usuru Narambula Nee from?

Usuru Narambula Nee is from the Tamil film Irudhi Suttru, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இறுதிச் சுற்று திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்