Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Uruttu lyrics from Enna Solla Pogirai movie - திரைப்பட பாடல் வரிகள்

Uruttu பாடல் 2022-ல் வெளியான Enna Solla Pogirai திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mahadevan · இசை: Vivek - Mervin · பாடியவர்: Mervin Solomon, Santesh, சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் Vivek Siva

Uruttu is a song from the 2022 Tamil film Enna Solla Pogirai, written by Mahadevan, composed by Vivek - Mervin and sung by Mervin Solomon, Santesh, Sivaangi and Vivek Siva.

WhatsApp
Year
2022
Lyrics
Mahadevan

Lyrics(Tamil)

ஆண் : ஹாய் வெல்கம் எவரிபடி
சிங்கிளா சுத்தி கொண்டிருக்கும் ஆண்களே
நான் சிங்கிள் தான் சுத்தி இருக்கும் பெண்களே
எப்படா எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கணு
வெயிட் பண்ற 90'ஸ் கிட்ஸ் அங்கிளே
நோ டென்ஷன் ...இன்னிக்கி விக்ரம் வீட்டு பன்க்ஷன்

ஆண் : உருட்டு....

ஆண் : உருட்டு...

அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு

அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு

பெண் : கோட்டு சுட்டு போட்டு
கெத்தாருக்கும் மாப்பிள்ளைய
குக்கு கோமாளியா
மாத்தப்போறாளே

ஆண் : சேட்ட செஞ்சுக்கிட்டு
சுத்தி வரும் ட்ராமா குயின் அ
பக்கா காமெடியா
மாத்தபோறானே

அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு

அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு

அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு

அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு

குழு : ........................

ஆண் : ஹேய் உருட்டு உருட்டு....

பெண் : அட தீராம… பாத்து ரசிகனும்
இனி கேக்காம… கிப்ட்டு கொடுக்கனும்

ஆண் : அட தேவைன்னா… மாவு அரைக்கனும்

பெண் : எஸ் சார்..!!

ஆண் : அது தெர்லைன்னா… நெட்ல கத்துக்கனும்

பெண் : அடடடா சொல்றிங்க செஞ்சீங்கனா
பக்கா டீலு தான்
வி ஆர் மேட் ஃபார் உ ஈச் அதர்-உ
சூப்பர் ஜோடி தான்

ஆண் : ஊர் பார்த்தாலே… கண்ணு படும்
ஃபைரி டேலு தான்
யூ போத் ஆர் ஹஸ்டேக்கு
கப்புள் கோலு தான்

ஆண் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி

குழு : அதோ அதோ… அதோ அதோ

ஆண் : எது வந்தாலும் கைய புடி

குழு : அச்சோ அச்சோ… அச்சோ அச்சோ

ஆண் : அவ மிஞ்சுனா… விட்டு புடி

குழு : ஆமா ஆமா… ஆமா ஆமா

ஆண் : இனி அவதான்டா கட்டி புடி

ஆண் : உருட்டு.....

ஆண் : உருட்டு

அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு

அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு

அனைவரும் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி
எது வந்தாலும் கைய புடி
அவ மிஞ்சுனா விட்டு புடி
இனி அவதான்டா கட்டி புடி

Lyrics(English)

Male : Hi.. welcome everybody
Single-ah suththi kondu irukkum aangale
Naan single thaan ena suththi irukkum pengale
Eppada enakku kalyanam panni veppinganu
Wait panra 90’s kids uncle-eh
No tension.. innikku vikram veettu function

Male : Uruttu!!! ah…ah…ah…

Male : Uruttu!!! ah…ah…ah…

All : Hey maatikichu aadu
Sweet edu kondaadu
Hey mandabatha thedu
Sweet edu kondaadu

All : Hey maatikichu aadu
Sweet edu kondaadu
Hey mandabatha thedu
Sweet edu kondaadu

Female : Coat-u suit-u pottu
Getharukkum mappillaiya
Cook-uh comali-ah maatha poralae

Male : Settai senjukittu suththi varum
Drama queen-ah
Pakka comedy-ah maatha poranae

All : {Ottikka ottikka kattikka kattikka
Happily ever-u after-u
Muttikka muttikka thothikka thothikka
Happily ever-u after-u} (2)

All : Hey maatikichu aadu
Sweet edu kondaadu
Hey mandabatha thedu
Sweet edu kondaadu

All : Hey maatikichu aadu
Sweet edu kondaadu
Hey mandabatha thedu
Sweet edu kondaadu

Chorus : Ah ah ah ah ah ah…

Male : Hey uruttu uruttu!!!

Female : Ada theeraama paathu rasikanum
Ini ketkaama gift-u kodukanum

Male : Ada thevaina maavu araikanum

Female : Yes sir..

Male : Adhu therlaina net-la kathukanum

Female : Adadada soldringa senjingana
Pakka deal-u thaan
We are made for-u each other-u
Super jodi thaan

Male : Oor paarthaale kannu padum
Fairy tale-u thaan
You both are hashtag-u
Couple goal-u thaan

Male : Oru cute-aana ponnu ready

Chorus : Adho adho adho adho

Male : Edhu vandhaalum kaiya pudi

Chorus : Acho acho acho acho

Male : Ava minjuna vittu pudi

Chorus : Aama aama aama aama

Male : Ini ava thaan da katti pudi

Male : Uruttu!!!

Male : Uruttu!!!

Male : Un vaai un uruttu…

All : {Ottikka ottikka kattikka kattikka
Happily ever-u after-u
Muttikka muttikka thothikka thothikka
Happily ever-u after-u} (2)

All : Oru cute-aana ponnu ready
Edhu vandhaalum kaiya pudi
Ava minjuna vittu pudi
Ini ava thaan da katti pudi

Uruttu song FAQ

Who sang Uruttu?

Uruttu was sung by Mervin Solomon, Santesh, Sivaangi and Vivek Siva for the 2022 Tamil film Enna Solla Pogirai.

Who wrote the lyrics of Uruttu?

The lyrics of Uruttu were written by Mahadevan.

Who composed the music for Uruttu?

The music for Uruttu was composed by Vivek - Mervin.

Which movie is the song Uruttu from?

Uruttu is from the Tamil film Enna Solla Pogirai, released in 2022. The film has 7 songs on Tamilputhumai.

Uruttu பாடலை பாடியவர் யார்?

Uruttu பாடலை பாடியவர் Mervin Solomon, Santesh, சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் Vivek Siva.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Enna Solla Pogirai திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்