Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Uravu lyrics from Jana Nayagan movie - ஜன நாயகன் திரைப்படத்திலிருந்து உறவு பாடல் வரிகள்

உறவு பாடல் 2026-ல் வெளியான ஜன நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: மதுஸ்ரீ

Uravu is a song from the 2026 Tamil film Jana Nayagan, written by Karthik Netha, composed by Anirudh Ravichander and sung by Madhushree.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜன நாயகன்
Year
2026
Singers
Madhushree

Lyrics(Tamil)

ஆண் : லலலல லாலா லே லே ..(2)

பெண் : தாயின் அழுகையை கேட்ட மகன் இன்று
தடையை மீறி வருகிறான்
காயம் மறைந்திட காற்றும் வழிவிட
கருவை சேர வருகிறான்

பெண் : நொடியில் சேர்ந்த மாயம்
மனதில் வாழும் நியாபகம்
தொலைவில் போன வானம்
தருது வாழ்வின் காரணம்

பெண் : உலகம் மீண்டும் சுழழுதே
உறவு நீதானே
இதயம் மீண்டும் நிறையுதே
இறந்தும் வாழ்வேன்

ஆண் : லலலல லாலா லே லே ..(2)

பெண் : எனது கவிதை எனது அழுகை
எதுவும் நீதானே
அடுத்த பிறவியில் சுமக்கும் உயிராய்
கருவும் நீதானே

பெண் : உலகம் மீண்டும் சுழழுதே
உறவு நீதானே
இதயம் மீண்டும் நிறையுதே
இறந்தும் வாழ்வேன்

ஆண் : லலலல லாலா லே லே ..(2)

Lyrics(English)

Male : Lalalalala lalalala ley ley..(2)

Female : Thaayin alugaiyai
Ketta magan indru
Thadaiyai meeri varugiraan
Kaayam maraindhida
Kaatrum vazhi vida
Karuvai sera varugiraan

Female : Nodiyil serndha maayam
Manadhil vaazhum niyabagam
Tholaivil pona vaanam
Parudhu vaazhvin kaaranam

Female : Ulagam meendum suzhaludhae
Uravu needhaanae
Idhayam meendum niraiyudhae
Irandhum vaazhvenae

Male : Lalalalala lalalala ley ley..(2)

Female : Enadhu kavidhai enadhu alugai
Yethuvum needhaanae
Adutha piraiviyil sumakkum uyiraai
Karuvum needhaanae

Female : Ulagam meendum suzhaludhae
Uravu needhaanae
Idhayam meendum niraiyudhae
Irandhum vaazhvenae

Male : Lalalalala lalalala ley ley..(2)

Uravu song FAQ

Who sang Uravu?

Uravu was sung by Madhushree for the 2026 Tamil film Jana Nayagan.

Who wrote the lyrics of Uravu?

The lyrics of Uravu were written by Karthik Netha.

Who composed the music for Uravu?

The music for Uravu was composed by Anirudh Ravichander.

Which movie is the song Uravu from?

Uravu is from the Tamil film Jana Nayagan, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.

உறவு பாடலை பாடியவர் யார்?

உறவு பாடலை பாடியவர் மதுஸ்ரீ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜன நாயகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்