Skip to content

Popular

Tamil Songs lyrics · 1968

Uravinil lyrics from Galatta Kalyanam movie - கலாட்டா கல்யாணம் திரைப்படத்திலிருந்து உறவினில் பாடல் வரிகள்

உறவினில் பாடல் 1968-ல் வெளியான கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: C. S. Ganesh

Uravinil is a song from the 1968 Tamil film Galatta Kalyanam, sung by C. S. Ganesh.

WhatsApp
Year
1968
Singers
C. S. Ganesh

Lyrics(Tamil)

உறவினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

உதட்டினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

உறவினில்

பாதி பாதி

உதட்டினில்

பாதி பாதி

வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி

முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர

தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி
சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி
தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி
சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி
சுட்டு விழி கட்டழகு பக்கம் வர பக்கம் வர
சுட்டு விரல் பட்டுடலை தொட்டு விட தொட்டு விட
ஆ... ஆ... ஆ... ஆ...

முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர

உறவினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

உதட்டினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர

முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்
வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்
முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்
வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்
அன்னமென சின்ன இடை பின்னி வர பின்னி வர
கட்டிலறை பஞ்சு மெத்தை வட்டமிட வட்டமிட

உறவினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

உதட்டினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர

Uravinil song FAQ

Who sang Uravinil?

Uravinil was sung by C. S. Ganesh for the 1968 Tamil film Galatta Kalyanam.

Which movie is the song Uravinil from?

Uravinil is from the Tamil film Galatta Kalyanam, released in 1968. The film has 5 songs on Tamilputhumai.

உறவினில் பாடலை பாடியவர் யார்?

உறவினில் பாடலை பாடியவர் C. S. Ganesh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கலாட்டா கல்யாணம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்