Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Unnodu Vaazhum lyrics from Rudhran movie - திரைப்படத்திலிருந்து உன்னோடு வாழும் பாடல் வரிகள்

உன்னோடு வாழும் பாடல் 2023-ல் வெளியான Rudhran திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: தரண் குமார் · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Unnodu Vaazhum is a song from the 2023 Tamil film Rudhran, written by Kabilan, composed by Dharan Kumar and sung by Sid Sriram.

WhatsApp
Year
2023
Lyrics
Kabilan
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

ஆண் : உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசும் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே

ஆண் : நீல வானம் நீயடி
உனை நீங்கினால் உயிர் ஏதடி

ஆண் : நீதானே! யாரும் இல்லா நெஞ்சில் தேடி
வந்த சொந்தம் நீதானே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே

ஆண் : உன்னோடு நான் ஏனோடு நீ
ஒன்றாகவே உயிர் வாழ்வுமே
தாயாக நீ தனியாக நான்
கண்ணோடு நீ கலங்காமல் நான்

ஆண் : என் தாயின் இரண்டாம் பாகம்
கண்டேன் எந்தன் காதல் பெண்ணே
அழகே அழகின் முதலே
என் தேவை யாவும் இந்த
மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே
நிலவே நிலவின் பகலே

ஆண் : உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே

பெண் : முனகல் ...................

ஆண் : தண்ணீரிலே விண்மீன்களாய்
உன் கண்களை நான் காண்கிறேன்
ஆகாயம் நீ அதிகாலை நான்
வீட்டோடு நீ விளையாட நான்

ஆண் : வேறென்னே வேண்டும் பெண்ணே
நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ
உலகம் முழுதும் உனதே
கைநீட்டும் தூரம் எல்லாம்
உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே
மறுநாள் காணும் உனதே

ஆண் : உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசும் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே

ஆண் : நீல வானம் நீயடி
உனை நீங்கினால் உயிர் ஏதடி

ஆண் : நீதானே யாரும் இல்லா நெஞ்சில்
தேடி வந்த சாெந்தம்
நீதானே…
உன்னாலே…
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே

Lyrics(English)

Male : Unnodu vaazhum
Indha kaalam podhum pennae
Un vaasum theendum
Indha naatkal podhum kannae

Male : Neela vaanam neeyadi
Unai neenginaal uyir yethadi

Male : Neethanae yarum illa nenjil
Thedi vandha sontham neethanae
Unnalae oomai nenjam indru
Osai minnal pola aanenae

Male : Unnodu naan enodu nee
Ondraagavae uyir vaazhvomae
Thaaiyaga nee thaniyaaga naan
Kannodu nee kalangamal naan

Male : En thaaiyin irandaam baagam
Kandean endhan kaadhal pennalae
Azhagae azhagin mudhalae
Enn thevai yavum indha
Mannil kandean pennae unnalae
Nilavae nilavin pagalae

Male : Unnalae oomai nenjam indru
Oosai minnal pola aanenae

Female : Humming ………….

Male : Thanneerilae vinmeengalaai
Un kangalai naan kaangiren
Aagayam nee athigaalai naan
Veettodu nee vilaiyaada naan

Male : Verenna vendum pennae
Nenjil ulla aasai ennavo
Ulagam muzhuthum unadhae
Kaineettum dhooram ellaam
Unnai mattum thottu kollavae
Marunaal kanuvum unadhae

Male : Unnodu vaazhum
Indha kaalam podhum pennae
Un vaasum theendum
Indha naatkal podhum kannae

Male : Neeyum naanum polavae
Indha boomiyil ini yaaradi

Male : Neethaanae
Neethanae yaarum illa nenjil
Thedi vandha sondham
Neethaanae….
Unnalae…
Unnalae oomai nenjam indru
Osai minnal pola aanenae

Unnodu Vaazhum song FAQ

Who sang Unnodu Vaazhum?

Unnodu Vaazhum was sung by Sid Sriram for the 2023 Tamil film Rudhran.

Who wrote the lyrics of Unnodu Vaazhum?

The lyrics of Unnodu Vaazhum were written by Kabilan.

Who composed the music for Unnodu Vaazhum?

The music for Unnodu Vaazhum was composed by Dharan Kumar.

Which movie is the song Unnodu Vaazhum from?

Unnodu Vaazhum is from the Tamil film Rudhran, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.

உன்னோடு வாழும் பாடலை பாடியவர் யார்?

உன்னோடு வாழும் பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Rudhran திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்