Tamil Songs lyrics · 2021
Unnaithanae lyrics from Maara movie - மாறா திரைப்பட பாடல் வரிகள்
Lyrics(Tamil)
பெண் : ஓஹோ ஹோ ஓ.....
உன்னைத்தானே.....
பெண் : உன்னைத்தானே.....
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்
பெண் : மாய நதியே.....
ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன்
ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன்
ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு
குழு : ஓஹோ.....ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ.....ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ.....ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ.....ஓஒஹோ ஓ ஓ
ஊஊஊ......ஊஊ......
பெண் : உன்னைத்தானே...
சந்திப்பேனே.....
ஏழாம் மலையும் கடலும் தாண்டி நானே.....
Lyrics(English)
Female : Ooho ho oo…..
Unnaithaanae…..
Female : Unnaithaanae…..
Ooril engum thedum urangaa vizhigal
Pesa vendum evarum ariyaa mozhigal
Female : Maaya nathiyae…..
Yeazhu kadal thaandi naan yaenginen
Eeram ularaatha kaalodu nirkindren
Orae oru kanam iru bathil kodu…
Chorus : Ooho….oooho oo oo
Ooho….oooho oo oo
Ooho….oooho oo oo
Ooho….oooho oo oo…..
Ooooo…..ooo…..
Female : Unnai thanae….
Santhipeanae…..
Yaezhaam malaiyum kadalum thaandi naanae..
Unnaithanae song FAQ
Who wrote the lyrics of Unnaithanae?
The lyrics of Unnaithanae were written by Thamarai.
Who composed the music for Unnaithanae?
The music for Unnaithanae was composed by Ghibran.
Which movie is the song Unnaithanae from?
Unnaithanae is from the Tamil film Maara, released in 2021. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.