Tamil Songs lyrics · 1986
Unnai Vidamatten lyrics from Dharmam movie - தர்மம் திரைப்பட பாடல் வரிகள்
Unnai Vidamatten பாடல் 1986-ல் வெளியான தர்மம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: Usha Khanna
Unnai Vidamatten is a song from the 1986 Tamil film Dharmam, written by Vaali and composed by Usha Khanna.
- Movie Name
- Dharmam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தர்மம்
- Music
- Usha Khanna
- Year
- 1986
- Lyrics
- Vaali
Lyrics(Tamil)
பெண் : உன்னைவிட மாட்டேன்...
சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம்
ஆஹ்ஹா.....ஆஹ்ஹா.....
உன்னைவிட மாட்டேன்...
சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம்
ஆஹ்ஹா.....ஆஹ்ஹா.....
குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
பெண் : நாகமங்கை நான் நெளியும் கங்கை நான்
படங்கள் எடுத்தாடும் பருவ நங்கை நான்
நாதன் முடி மேலே நாளும் விளையாடி
காதல் உறவாடும் கன்னி இளமேனி
பெண் : அள்ளி அள்ளி அணைத்துக் கொள்ள
ஆசை தூண்டாதோ
ஆடிப்பாடி அருகில் வந்து
உன்னை தீண்டாதோ
பெண் : உன்னைவிட மாட்டேன்...
சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம்
ஆஹ்ஹா.....ஆஹ்ஹா.....
குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
பெண் : என்னுயிர் மன்னவன் என்னோடு
இன்ப நிலாவின் பின்னோடு
புன்னகை மின்னுது கண்ணோடு
பொங்குது இன்பம் நெஞ்சோடு
ஆடவா கூடவா நாளெல்லாம் வாழலாம்
ஆசையின் பாடல்கள் ஆயிரம் பாடலாம்
பெண் : என்னுயிர் மன்னவன் என்னோடு
இன்ப நிலாவின் பின்னோடு
புன்னகை மின்னுது கண்ணோடு
பொங்குது இன்பம் நெஞ்சோடு
குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
பெண் : என்னுயிர் மன்னவன் என்னோடு
இன்ப நிலாவின் பின்னோடு
புன்னகை மின்னுது கண்ணோடு
பொங்குது இன்பம் நெஞ்சோடு
குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
Lyrics(English)
Female : Unnai vidamaattaen
Serum neram yaerum vegam seerum poonaagam
Aahhaa…aahhaa….
Unnai vidamaattaen
Serum neram yaerum vegam seerum poonaagam
Aahhaa…aahhaa….
Chorus : Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….
Female : Naagamangai naan neliyum gangai naan
Padangal eduththaadum paruva nangai naan
Naadhan mudi maelae naalum vilaiyaadi
Kadhal uravaadum kanni ilamaeni
Female : Alli alli anaiththukolla
Aasai thoondaatho
Aadipaaddi arugil vanthu
Unnai theendaatho
Female : Unnai vidamaattaen
Serum neram yaerum vegam seerum poonaagam
Aahhaa…aahhaa….
Chorus : Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….
Female : Ennuyir mannavan ennodu
Inba nilaavin pinnodu
Punnagai minnuthu kannodu
Ponguthu inbam nenjodu
Aadavaa koodavaa naalellaam vaazhalaam
Aasaiyin paadalkal aayiram paadalaam
Female : Ennuyir mannavan ennodu
Inba nilaavin pinnodu
Punnagai minnuthu kannodu
Ponguthu inbam nenjodu
Chorus : Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….
Unnai Vidamatten song FAQ
Who wrote the lyrics of Unnai Vidamatten?
The lyrics of Unnai Vidamatten were written by Vaali.
Who composed the music for Unnai Vidamatten?
The music for Unnai Vidamatten was composed by Usha Khanna.
Which movie is the song Unnai Vidamatten from?
Unnai Vidamatten is from the Tamil film Dharmam, released in 1986. The film has 5 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.