Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Un Kuthama En Kuthama lyrics from Azhagi movie - அழகி திரைப்படத்திலிருந்து உன் குத்தமா பாடல் வரிகள்

உன் குத்தமா பாடல் 2002-ல் வெளியான அழகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: இளையராஜா · பாடியவர்: இளையராஜா

Un Kuthama En Kuthama is a song from the 2002 Tamil film Azhagi, written by Palani Barathi, composed by Ilaiyaraaja and sung by Ilaiyaraaja.

WhatsApp
Movie Name (in Tamil)
அழகி
Year
2002
Singers
Ilaiyaraaja

Lyrics(Tamil)

உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பைங்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,

நிலவோட மணலோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலஞ்சாலும் திரிஞ்சாலும் ,
அழியாத கலையாத ,
கனவாச்சு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
?
இளமையில் புரியாது ,
முதுமையில் முடியாது ,
இன்பத்திற்கு ஏங்காத ,
இளமையும் இங்கேது ?
காலம் போடுது கோலங்களே ,


இது என் குத்தமா ?

பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவியதொரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில் ,
இன்று நானும் ஓரத்தில் ,
என் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
வேங்குழல் பாடுது ,
வீணையோடு ,


இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


இது உன் குத்தமா ? என் குத்தமா ?

Un Kuthama En Kuthama song FAQ

Who sang Un Kuthama En Kuthama?

Un Kuthama En Kuthama was sung by Ilaiyaraaja for the 2002 Tamil film Azhagi.

Who wrote the lyrics of Un Kuthama En Kuthama?

The lyrics of Un Kuthama En Kuthama were written by Palani Barathi.

Who composed the music for Un Kuthama En Kuthama?

The music for Un Kuthama En Kuthama was composed by Ilaiyaraaja.

Which movie is the song Un Kuthama En Kuthama from?

Un Kuthama En Kuthama is from the Tamil film Azhagi, released in 2002. The film has 5 songs on Tamilputhumai.

உன் குத்தமா பாடலை பாடியவர் யார்?

உன் குத்தமா பாடலை பாடியவர் இளையராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அழகி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்