Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Ullara lyrics from Chittukurinji movie - திரைப்பட பாடல் வரிகள்

Ullara பாடல் 2026-ல் வெளியான Chittukurinji திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Aslam M · இசை: Maara · பாடியவர்: Aslam M, Maara மற்றும் Shilvi Sharon

Ullara is a song from the 2026 Tamil film Chittukurinji, written by Aslam M, composed by Maara and sung by Aslam M, Maara and Shilvi Sharon.

WhatsApp
Music
Maara
Year
2026
Lyrics
Aslam M

Lyrics(Tamil)

ஆண் : உள்ளார என் உசுருகுல நெறஞ்சிபுட்டியே
கள்ளூறும் உன் பார்வையால உருகவச்சியே
தள்ளாடியே திரிஞ்சேன் சுத்தி ரசிக்கவச்சியே
ஒரே ஒரு பார்வையால அடக்கி புட்டியே

ஆண் : அடியே ஊரோட கலங்கரையே
கதையே கண்ணால கதைக்கிறியே
அடியே நெஞ்சோரம் இறங்குறியே
என்ன புலம்ப விட்டியே

ஆண் : உள்ளம் உன்னால சிரிக்கிறதே
கன்னம் தன்னாலே சிவக்கிறதே
நீயும் கண்ணால கடத்துறியே
என்ன உறைய வெக்குறியே

முனங்கல் : .................

பெண் : முத்து முத்து பேச்சு
தள்ளாடுது மூச்சு
வந்து வந்து போகையிலே
மனச திருடிப்புட்ட

பெண் : வான் மேகமும் கூட
காதல் மழை தூவ
உன் ஏக்கத்த பார்த்தபோதும்
உயிரே உருகுதடா

இருவரும் : நேரம் கொண்டாட
நானும் திண்டாட
உதட்டோரம் சிரிப்பால
ஆண் : என்ன சுழட்டி போடுறியே
பெண் : என்ன சுழட்டி போடுறியே

ஆண் : உள்ளார என் உசுருக்குள்ள
கள்ளூறும் பார்வையாலே
தள்ளாடியே திரிஞ்சேன் சுத்தி
ஒரே ஒரு பார்வையாலே மயக்கிபுட்ட

ஆண் மற்றும் குழு : {உள்ளார உருக வச்சு
கண்ணால மயக்கிபுட்ட
பின்னாடி அலையவெக்குறியே அடியே } (2)

Lyrics(English)

Ullara Song Lyrics is the track from Chittukurinji Tamil Film – 2026, Starring Rajith Menon, Deepshika, Naksha Saran, Sreeram Karthick, VJ Pappu, G. M. Kumar, Rams, Thozhar LV Aathavan and Others. This song was sung by Maara and Shilvi Sharon. The music was composed by Maara. Lyrics works are penned by Maara, Aslam M and Megha Salila.

Ullaara en usuru kulla neranji puttiye
Kalloorum un paarvaiyaala uruga vechiye
Thallaadiye thirinjaen suthi rasikka vechiye
Ore oru paarvaiyaala adakki puttiye

Adiye ooroda kalangaraiyae
Kaviye kannala kadhaikiriye
Adiye nenjoram eranguriye
Enna polamba vittiyae

Ullam unnala sirikirathe
Kannam thanala sevakirathe
Neeyum kannala kadathuriye
Enna oraya vekkiriye

Humming : .…………….

Muthu muthu pechu
Thallaaduthu moochu
Vandhu vandhu pogayila
Manasa thirudi putta

Vaan megamum kooda
Kaadhal mazhai thoova
Un yekatha paatha podhum
Uyire uruguthada

Both : Neram.. kondada
Naanum… thindada
Udhatoram… sirippaala
Male : Enna sulatti poduriye

Enna sulatti poduriye

Ullara en usuru kulla
Kalloorum paarvaiyaala
Thallaadiye thirinjaen suthi
Ore oru paarvaiyaala mayakki puttiye

Male and Chorus : {Ullaara uruga vechi
Kannala mayakki putta
Pinnadi alaya vekiriye adiye} (2)

Ullara song FAQ

Who sang Ullara?

Ullara was sung by Aslam M, Maara and Shilvi Sharon for the 2026 Tamil film Chittukurinji.

Who wrote the lyrics of Ullara?

The lyrics of Ullara were written by Aslam M.

Who composed the music for Ullara?

The music for Ullara was composed by Maara.

Which movie is the song Ullara from?

Ullara is from the Tamil film Chittukurinji, released in 2026.

Ullara பாடலை பாடியவர் யார்?

Ullara பாடலை பாடியவர் Aslam M, Maara மற்றும் Shilvi Sharon.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.