Tamil Songs lyrics · 2011
Ullangai lyrics from Yuvan Yuvathi movie - யுவன் யுவதி திரைப்பட பாடல் வரிகள்
Ullangai பாடல் 2011-ல் வெளியான யுவன் யுவதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Annamalai · இசை: விஜய் ஆண்டனி
Ullangai is a song from the 2011 Tamil film Yuvan Yuvathi, written by Annamalai and composed by Vijay Antony.
- Movie Name
- Yuvan Yuvathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யுவன் யுவதி
- Music
- Vijay Antony
- Year
- 2011
- Lyrics
- Annamalai
Lyrics(Tamil)
பெண் : உள்ளங்கையை உதரும்போதும்
விரல்கள் விலகுமோ......
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ.... ஹோ
பெண் : என் விழி திரையில்
உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ
உன் கனவை கலைக்காதது
பெண் : என் காலடியில் நீ கிடந்தாய்
தாண்டி சென்றேனே
வெகு தூரத்தை நான்
கடந்து உன்னை தேடுகின்றேனே
பெண் : உள்ளங்கையை உதரும்போதும்
விரல்கள் விலகுமோ......ஓ....
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ.... ஓ.....
பெண் : என் விழி திரையில்
உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ
உன் கனவை கலைக்காதது
பெண் : என் காலடியில் நீ கிடந்தாய்
தாண்டி சென்றேனே
வெகு தூரத்தை நான்
கடந்து உன்னை தேடுகின்றேனே
பெண் : உள்ளங்கையை உதரும்போதும்
விரல்கள் விலகுமோ......ஓ....
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ.... ஓ.....
பெண் : என் விழி திரையில்
உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ
உன் கனவை கலைக்காதது
Lyrics(English)
Female : Ullangaiyai udharumbodhu
Viralgal vilagumo
Nammai kaalam kadandhu pogumbodhu
Kaadhal tholaiyumo hoo
Female : En vizhi thiraiyil
Un uruvam azhiyaadhadhu
En niththiraiyo
Un kanavai kalaikkaadhadhu
Female : En kaaladiyil nee kidandhaai
Thaandi sendrenae
Vegu dhoorathai naan kadandhu
Unnai thedugindrenae
Female : Ullangaiyai udharumbodhu
Viralgal vilagumo
Nammai kaalam kadandhu pogumbodhu
Kaadhal tholaiyumo hoo
Female : En vizhi thiraiyil
Un uruvam azhiyaadhadhu
En niththiraiyo
Un kanavai kalaikkaadhadhu
Female : En kaaladiyil nee kidandhaai
Thaandi sendrenae
Vegu dhoorathai naan kadandhu
Unnai thedugindrenae
Female : Ullangaiyai udharumbodhu
Viralgal vilagumo
Nammai kaalam kadandhu pogumbodhu
Kaadhal tholaiyumo hoo
Female : En vizhi thiraiyil
Un uruvam azhiyaadhadhu
En niththiraiyo
Un kanavai kalaikkaadhadhu
Ullangai song FAQ
Who wrote the lyrics of Ullangai?
The lyrics of Ullangai were written by Annamalai.
Who composed the music for Ullangai?
The music for Ullangai was composed by Vijay Antony.
Which movie is the song Ullangai from?
Ullangai is from the Tamil film Yuvan Yuvathi, released in 2011. The film has 7 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.