Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Ulagam Kadasivara lyrics from Rail movie - திரைப்பட பாடல் வரிகள்

Ulagam Kadasivara பாடல் 2024-ல் வெளியான Rail திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ramesh Vaidya · இசை: எஸ். ஜே. ஜனனி · பாடியவர்: தேவா

Ulagam Kadasivara is a song from the 2024 Tamil film Rail, written by Ramesh Vaidya, composed by S. J. Jananiy and sung by Deva.

WhatsApp
Year
2024
Singers
Deva

Lyrics(Tamil)

ஆண் : உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சி தானே
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சி தான்
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமெ
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே
இருக்கும்போது வெறுக்கும்
ஒன்னு மறையும்போது தவிக்கும்
நெஞ்சே ஒரு நிலை இல்லா கொரங்கு தான்
இலக்கு ஏதுமில்லா நல்லா நடக்க தெரியல
இது கரை சேரல
திசையும் வழியும் புரிபடல
திசையும் வழியும் புரிபடல

ஆண் : உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சி தானே
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சி தான்
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமெ
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே

ஆண் : கருத்த மாறி மேகம்
அது பொழிஞ்சிடாம போகும்
பின்னாலே நீ ஓடத்தான் முடியுமா
பிரியும் உறவு தான் உள்ள
உருகும் மனசு தான்
இனியும் வேற தோண வரும்
அத வரவேற்கலாம்
உறவும் பிரிவும் நிரந்தரமா நிரந்தரமா

Lyrics(English)

Male : Ulagom kadasi varai
Kanna moochi thaane
Jeyippu thoppu ellam
Maarum katchi than
Pala thiruppam
Serum katha pola
Urumaarume
Siru kanavu athu
Kalanje pogume
Irukum pothu verukum
Onnu maraiyum pothu thavikum
Nenje oru nilaiyilla korangu than
Elakku ethum illa
Nalla nadakka theriyala
Alayil aadum padago
Ithu karai serala
Dhesaiyum valiyum puripadala
Dhesaiyum valiyum puripadala

Male : Ulagom kadasi varai
Kanna moochi thaane
Jeyippu thoppu ellam
Maarum katchi than
Pala thiruppam
Serum katha pola
Urumaarume
Siru kanavu athu
Kalanje pogume

Male : Karutha maari megam
Athu polunjudama pogum
Pinnala nee oda than mudiyuma
Piriyum oravu than
Ulla urugum manasu than
Iniyum vera thona varum
Adha varaverkalaam
Oravum pirivum nirandharama
Oravum pirivum nirandharama

Ulagam Kadasivara song FAQ

Who sang Ulagam Kadasivara?

Ulagam Kadasivara was sung by Deva for the 2024 Tamil film Rail.

Who wrote the lyrics of Ulagam Kadasivara?

The lyrics of Ulagam Kadasivara were written by Ramesh Vaidya.

Who composed the music for Ulagam Kadasivara?

The music for Ulagam Kadasivara was composed by S. J. Jananiy.

Which movie is the song Ulagam Kadasivara from?

Ulagam Kadasivara is from the Tamil film Rail, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

Ulagam Kadasivara பாடலை பாடியவர் யார்?

Ulagam Kadasivara பாடலை பாடியவர் தேவா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Rail திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்