Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Two Two Two lyrics from Kaathuvaakula Rendu Kaadhal movie - காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட பாடல் வரிகள்

Two Two Two பாடல் 2022-ல் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன், Sanjana Kalmanje மற்றும் Sunidhi Chauhan

Two Two Two is a song from the 2022 Tamil film Kaathuvaakula Rendu Kaadhal, written by Vignesh Shivan, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander, Sanjana Kalmanje and Sunidhi Chauhan.

WhatsApp
Year
2022

Lyrics(Tamil)

பெண் : டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்ட விட்டு குடுக்க
ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா
த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்க
நீ என்ன லார்டு முருகனா

பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா
ரொம்ப ரொம்ப நல்ல பையன் நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ

பெண் : தங்கமேன்னு சொன்னியே வைரமேன்னு வளைஞ்சேயே
ஹவ் கேன் யூ டூ திஸ் டு மீ
ஓஹ் பேபின்னுஆசையா கொஞ்சி கொஞ்சி கவுத்தயே
ஹவ் டேர் யூடூ திஸ் டு மீ

பெண் : அவள விட்டு விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு
வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் கட் அவுட்டு
உனக்கு பேவ்ரைட்டு நான்னே தானே சொல்லி விட்டு
ஒழுங்கா கட்டு பட்டு தாலிய கட்டு
நோ நோ நோ டூ டுட்டு நோ நோ டூ டுட்டு

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ

ஆண் : ஒஹ் பேபி தங்கமே என்றும் என்றும் வேணுமே
ஒன்னாக அன்பாக இருக்கலாமே
உன்னையும் உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே
எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பேனே

பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா
ரொம்ப ரொம்ப நல்ல பையன் நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டு டு டூ
ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ
ஐ லவ் யூ டூங்க ஐ லவ் யூ டூ ங்க
ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ

Lyrics(English)



Female : Two two twonnu puttu
Heart vittu kudukka
Yenda nee yaaru sollenda
Three oru jodi aaga onna irukka nenaika
Nee dhaan enna lordu murugana

Female : Summa summa sumaar moonji
Kumar ungalukku
Idhukonjam overahdhaan irukae paa
Rombo rombo nalla paiyyan
Unna nambi vandhen
Ena mattun paathu love u sollen paa…

Male : Two two two two two two
Two two two two i love you too
Nejamma i love you too
Two two two two two two
Tudu du two two i love you too
Really i love you too

Female : Thangamae nu sonniyae
Vairamae nu vazhinjiyae
How can you do this to me?…
Oh baby nu aasaiya
Konji konji kavuthiyae
How dare you do this to me?…….

Female : Avala vittu vittu
Enna vandhu katti kittu
Vekalaam ettuku ettu
Kaadhal cut outtu…

Female : Unnakku favourite’u
Naanae dhaana solli vittu
Ozhunga kattu pattu
Thaali eh kattu

Female : No no 2 two two
No no 2 two two

Male : Two two two two two two
Two two two two i love you too
Nejamma i love you too
Two two two two two two
Tudu du two two i love you too
Really i love you too

Male : Oh baby thangamae
Rendum endrum venumae
Ondraanga anbaaga irukalaamae
Onaiyum onaiyum
En rendu kozhandha polavae…
Eppodhum eppodhum naan paathupenae

Female : Summa summa sumaar moonji
Kumar ungalukku
Idhukonjam overahdhaan irukae paa

Female : Rombo rombo nalla paiyyan
Unna nambi vandhen
Ena mattun paathu love u sollen paa

Male : Two two two two two two
Two two two two i love you too
Nejamma i love you too
Two two two two two two
Tudu du two two

Male : I love you too
I love you too..nga
I love you too
I love you too..nga
I love you too
I love you too
To Listen the Song : smi.lnk.to/TwoTwoTwo
This song is an energetic fun filled love drama song sung and composed by our RockStar Anirduth to give extra special feel to celebrate this moment with joy and love. Thanks to Anirudh For this wonderful song after a very long time.
Note : It’s a fresh non-proof read lyrics just updated for you all to enjoy this song without any barrier. If there any mistake in lyrics i kindly request users to send the right lyrics to our email : [email protected]

Two Two Two song FAQ

Who sang Two Two Two?

Two Two Two was sung by Anirudh Ravichander, Sanjana Kalmanje and Sunidhi Chauhan for the 2022 Tamil film Kaathuvaakula Rendu Kaadhal.

Who wrote the lyrics of Two Two Two?

The lyrics of Two Two Two were written by Vignesh Shivan.

Who composed the music for Two Two Two?

The music for Two Two Two was composed by Anirudh Ravichander.

Which movie is the song Two Two Two from?

Two Two Two is from the Tamil film Kaathuvaakula Rendu Kaadhal, released in 2022. The film has 6 songs on Tamilputhumai.

Two Two Two பாடலை பாடியவர் யார்?

Two Two Two பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன், Sanjana Kalmanje மற்றும் Sunidhi Chauhan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்