Tamil Songs lyrics · 2023
Thunderkaaran lyrics from Veeran movie - திரைப்பட பாடல் வரிகள்
Thunderkaaran பாடல் 2023-ல் வெளியான Veeran திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் கிப்கொப் தமிழா
Thunderkaaran is a song from the 2023 Tamil film Veeran, written by Vivek, composed by Hiphop Tamizha and sung by Anirudh Ravichander and Hiphop Tamizha.
- Movie Name
- Veeran 🎬 Movie info
- Music
- Hiphop Tamizha
- Year
- 2023
- Lyrics
- Vivek
- Singers
- Anirudh Ravichander and Hiphop Tamizha
Lyrics(Tamil)
ஆண் : கோவக்காரன்…
சண்டக்காரன்…
கருப்புசாமி பெத்த பேரன்…
வண்டர் காரன்
தண்டர் காரன்
மாஸ்க போட்ட மின்னல் வீரன்…
ஆண் : கோவக்காரன்…
குழு : கோவக்காரன்…
ஆண் : சண்டக்காரன்…
குழு : சண்டக்காரன்…
ஆண் : கருப்புசாமி பெத்த பேரன்…
வண்டர் காரன்
குழு : வண்டர் காரன்
ஆண் : தண்டர் காரன்
குழு : தண்டர் காரன்
ஆண் : மாஸ்க போட்ட மின்னல் வீரன்…
ஆண் மற்றும் குழு : மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்டா…
வில்லனு வில்லனு
வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போற நான்
ஆண் மற்றும் குழு : மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்டா…
வில்லனு வில்லனு
வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போற நான்
ஆண் : நீரும் நெருப்பும் இவன் டாயி…
குழு : இவன் டாயி… இவன் டாயி
ஆண் : ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி…
குழு : கவ்பாயி.. கவ்பாயி..
ஆண் : காத்து இவனுக்கு எம்பிளாயி..
குழு : எம்பிளாயி.. எம்பிளாயி..
ஆண் : கால் பண்ணுவா மகமாயி…
பெண் : என்னப்பா என்னாச்சு
ஆண் : ஊரு ஃபுல்லா கேப்மாரி..
குழு : கேப்மாரி கேப்மாரி ..
ஆண் : வெறுத்துடுவா வெறிசாரி
குழு : வெறிசாரி… வெறிசாரி….
ஆண் : பவர் இருக்குது ஒரு லாரி
குழு : ஒரு லாரி… ஒரு லாரி…
ஆண் : இது தமிழ் சூப்பர் ஹீரோ ஸ்டோரி
ஆண் மற்றும் குழு : மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்டா…
வில்லனு வில்லனு
வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போற நான்
ஆண் மற்றும் குழு : மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்டா…
வில்லனு வில்லனு
வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போற நான்
Lyrics(English)
Male : Kovakkaran…
Sandakkaran…
Karuppusami petha peran…
Wondarkkaran…
Thunderkkaran…
Maaska potta minnal veeran…
Male : Kovakkaran…
Chorus : Kovakkaran…
Male : Sandakkaran…
Chorus : Sandakkaran…
Male : Karuppusami petha peran…
Wondarkkaran…
Chorus : Wondarkkaran…
Male : Thunderkkaran…
Chorus : Thunderkkaran…
Male : Maaska potta minnal veeran…
Male and Chorus : Minnalu minnalu
Minnalu minnalu
Minnalu minnalu veerandda…
Villannu villannu
Villana ellam
Veluthu vanga poraa naan
Male and Chorus : Minnalu minnalu
Minnalu minnalu
Minnalu minnalu veerandda…
Villannu villannu
Villana ellam
Veluthu vanga poraa naan
Dialogue : ………….
Male : Neerum nerupum ivan toy
Chorus : Ivan toy ivan toy
Male : Horse-ah sutthum cowboy…
Chorus : Cowboy… cowboy…
Male : Kaathu ivanuku employee…
Chorus : Employee… employee…
Male : Call pannuva magamayee…
Female : Ennappa ennaachu
Male : Oru fulla capmaari…
Chorus : Capmaari… capmaari…
Male : Veruththuduvaa verysorry…
Chorus : Verysorry… verysorry…
Male : Power irukuthu oru lorry…
Chorus : Oru lorry… oru lorry…
Male : Ithu tamil super hero story
Male and Chorus : Minnalu minnalu
Minnalu minnalu
Minnalu minnalu veerandda…
Villannu villannu
Villana ellam
Veluthu vanga poraa naan
Male and Chorus : Minnalu minnalu
Minnalu minnalu
Minnalu minnalu veerandda…
Villannu villannu
Villana ellam
Veluthu vanga poraa naan
Thunderkaaran song FAQ
Who sang Thunderkaaran?
Thunderkaaran was sung by Anirudh Ravichander and Hiphop Tamizha for the 2023 Tamil film Veeran.
Who wrote the lyrics of Thunderkaaran?
The lyrics of Thunderkaaran were written by Vivek.
Who composed the music for Thunderkaaran?
The music for Thunderkaaran was composed by Hiphop Tamizha.
Which movie is the song Thunderkaaran from?
Thunderkaaran is from the Tamil film Veeran, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.
Thunderkaaran பாடலை பாடியவர் யார்?
Thunderkaaran பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் கிப்கொப் தமிழா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.