Tamil Songs lyrics · 1960
Thunbam Theeradho lyrics from Thangarathinam movie - தங்கரத்தினம் திரைப்பட பாடல் வரிகள்
Thunbam Theeradho பாடல் 1960-ல் வெளியான தங்கரத்தினம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: எஸ். எஸ். ராஜேந்திரன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: கே. ஜமுனாராணி மற்றும் T. M. Soundarajan
Thunbam Theeradho is a song from the 1960 Tamil film Thangarathinam, written by S. S. Rajendran, composed by K. V. Mahadevan and sung by K. Jamuna Rani and T. M. Soundarajan.
- Movie Name
- Thangarathinam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தங்கரத்தினம்
- Music
- K. V. Mahadevan
- Year
- 1960
- Lyrics
- S. S. Rajendran
- Singers
- K. Jamuna Rani and T. M. Soundarajan
Lyrics(Tamil)
பெண் : துன்பம் தீராதோ
துயரம் மாறாதோ
இனி இன்பம் நேராதோ
வாழ்வில் இனிமை சேராதோ........
துன்பம் தீராதோ
பெண் : மேகம் சூழ்ந்திடுமா
வாழ்வு இன்னல் ஆகிடுமா
மேகம் சூழ்ந்திடுமா
வாழ்வு இன்னல் ஆகிடுமா
சோகம் மிஞ்சிடுமோ
தீயோர் துரோகம் வென்றிடுமா......
துன்பம் தீராதோ
ஆண் : காரிருள் அகலுதடி
நம் காதல் வெல்லுமடி
காலம் மாறுதடி
நம் கவலைகள் தீருமடி
பெண் : பொங்கி எழும் ஆசையாலே
புள்ளினமாய் நாம் மாறி
பொங்கி எழும் ஆசையாலே
புள்ளினமாய் நாம் மாறி
ஆண் : சிங்கார வானத்திலே
சிங்கார வானத்திலே
இருவர் : சிறகடித்து பறந்திடுவோம்
சிறகடித்து பறந்திடுவோம்.......
Lyrics(English)
Female : Thunbam theeraadho
Thuyaram maaraadho
Ini inbam neraadhoo
Vaazhvil inimai seraadhoo
Thunbam theeraadho
Female : Megam soozhndhidumaa
Vaazhvu innal aagidumaa
Megam soozhndhidumaa
Vaazhvu innal aagidumaa
Sogam minjidumoo
Theeyoor dhrogam vendridumaa
Thunbam theeraadho
Male : Kaar irul agaluthadi
Nam kaadhal vellumadi
Kaalam maarudhadi
Namm kavalaigal theerumadi
Female : Pongi ezhum aasaiyaalae
Pullimaanaai naam maari
Pongi ezhum aasaiyaalae
Pullimaanaai naam maari
Male : Singaara vaanathilae
Singaara vaanathilae
Both : Siragadithu paranthiduvom
Siragadithu paranthiduvom
Thunbam Theeradho song FAQ
Who sang Thunbam Theeradho?
Thunbam Theeradho was sung by K. Jamuna Rani and T. M. Soundarajan for the 1960 Tamil film Thangarathinam.
Who wrote the lyrics of Thunbam Theeradho?
The lyrics of Thunbam Theeradho were written by S. S. Rajendran.
Who composed the music for Thunbam Theeradho?
The music for Thunbam Theeradho was composed by K. V. Mahadevan.
Which movie is the song Thunbam Theeradho from?
Thunbam Theeradho is from the Tamil film Thangarathinam, released in 1960. The film has 7 songs on Tamilputhumai.
Thunbam Theeradho பாடலை பாடியவர் யார்?
Thunbam Theeradho பாடலை பாடியவர் கே. ஜமுனாராணி மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.