Tamil Songs lyrics · 2024
Thunaiyaga Nee lyrics from Emagadhagan movie - திரைப்பட பாடல் வரிகள்
Thunaiyaga Nee பாடல் 2024-ல் வெளியான Emagadhagan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Hari Hara Subramaniyan · இசை: Vignesh Raja · பாடியவர்: Srinisha Jayaseelan
Thunaiyaga Nee is a song from the 2024 Tamil film Emagadhagan, written by Hari Hara Subramaniyan, composed by Vignesh Raja and sung by Srinisha Jayaseelan.
- Movie Name
- Emagadhagan 🎬 Movie info
- Music
- Vignesh Raja
- Year
- 2024
- Lyrics
- Hari Hara Subramaniyan
- Singers
- Srinisha Jayaseelan
Lyrics(Tamil)
முனங்கல் : ............
பெண் : துணையாக நீ வராமலே
எவ்வாறு தூரம் செல்ல
தோழன் உன்னை பார்க்காமலே
தொலைகின்றேன் மெல்ல மெல்ல
பெண் : உன்னோடு நான் ஒன்றாய் சென்ற
ஊறென்று வெராண்டாதே
உள்ளத்தில் நீ உருவாக்கிய
பூவின்று நாரானதே
பெண் : கையோடு கை தந்த கனவா இன்று
கலைந்தோடி போனாயே கானாவை வந்து
நெஞ்சோடு நீ தந்த நினைவோ இன்று
நீராடும் கண்கள் ரெண்டு
பெண் : கையோடு கையை கோர்த்தாய்
இன்று நெஞ்சோடு முல்லை தைத்தாய்
கண்ணோடு கண்ணை வைத்தாய்
இன்று கன்னத்தில் கண்ணீர் தந்தாய்...
முனங்கல் : ............
Lyrics(English)
Humming : ……………
Female : Thunaiyaga nee vaaraamale
Evvaaru dhooram sella
Thozhan unnai paarkaamale
Tholaigindren mella mella
Female : Unnodu naan ondraai sendra
Oorindru vaeraanadhe
Ullaththil nee uruvaakkiya
Poovindru naaraanadhe
Female : Kaiyodu kai thandha kanavaa indru
Kalaindhodi ponaye kanaavai vandhu
Nenjodu nee thandha ninaivo indru
Neeraadum kangal rendu
Female : Kaiyodu kaiyai korthaai
Indru nenjodu mullai thaithaai
Kannodu kannai vaithaai
Indru kannaththil kanneer thandhaai…
Humming : ……………
Thunaiyaga Nee song FAQ
Who sang Thunaiyaga Nee?
Thunaiyaga Nee was sung by Srinisha Jayaseelan for the 2024 Tamil film Emagadhagan.
Who wrote the lyrics of Thunaiyaga Nee?
The lyrics of Thunaiyaga Nee were written by Hari Hara Subramaniyan.
Who composed the music for Thunaiyaga Nee?
The music for Thunaiyaga Nee was composed by Vignesh Raja.
Which movie is the song Thunaiyaga Nee from?
Thunaiyaga Nee is from the Tamil film Emagadhagan, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.
Thunaiyaga Nee பாடலை பாடியவர் யார்?
Thunaiyaga Nee பாடலை பாடியவர் Srinisha Jayaseelan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.