Tamil Songs lyrics · 2021
Thumbi Thumbi Thullalo lyrics from Cobra movie - கோபிறா திரைப்படத்திலிருந்து தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ பாடல் வரிகள்
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ பாடல் 2021-ல் வெளியான கோபிறா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: Nakul Abhyankar
Thumbi Thumbi Thullalo is a song from the 2021 Tamil film Cobra, written by Vivek, composed by A.R.Rahman and sung by Nakul Abhyankar.
- Movie Name
- Cobra 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கோபிறா
- Music
- A.R.Rahman
- Year
- 2021
- Lyrics
- Vivek
- Singers
- Nakul Abhyankar
Lyrics(Tamil)
சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
மது மனமோ மதுமனமோ மதுமனமோ
மது மனமோ…..
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ……ஜல ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
கண் தூங்கும் நேரத்தில்
நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ……இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ந்ததே
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்
ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
நம்ம சத்தம் காதில் விழ வில்லையே
வெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்
நீங்க தர வேணும் நூறு புள்ள
அய்யோ...
போதவில்லை
உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஹா... இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ ஜல் ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே…
Thumbi Thumbi Thullalo song FAQ
Who sang Thumbi Thumbi Thullalo?
Thumbi Thumbi Thullalo was sung by Nakul Abhyankar for the 2021 Tamil film Cobra.
Who wrote the lyrics of Thumbi Thumbi Thullalo?
The lyrics of Thumbi Thumbi Thullalo were written by Vivek.
Who composed the music for Thumbi Thumbi Thullalo?
The music for Thumbi Thumbi Thullalo was composed by A.R.Rahman.
Which movie is the song Thumbi Thumbi Thullalo from?
Thumbi Thumbi Thullalo is from the Tamil film Cobra, released in 2021.
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ பாடலை பாடியவர் யார்?
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ பாடலை பாடியவர் Nakul Abhyankar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.