Tamil Songs lyrics · 1971
Thulli Varum lyrics from Iru Thuruvam movie - இரு துருவம் திரைப்படத்திலிருந்து துள்ளி வரும் பாடல் வரிகள்
துள்ளி வரும் பாடல் 1971-ல் வெளியான இரு துருவம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: Seerkazhi Govindarajan
Thulli Varum is a song from the 1971 Tamil film Iru Thuruvam, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by Seerkazhi Govindarajan.
- Movie Name
- Iru Thuruvam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இரு துருவம்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1971
- Lyrics
- Kannadasan
- Singers
- Seerkazhi Govindarajan
Lyrics(Tamil)
ஆண் : துள்ளி வரும் சூறைக்காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
ஆண் : துள்ளி வரும் சூறைக்காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு......
இதுதானா இறைவன் தீர்ப்பு......
ஆண் : வேலி இல்லாத் தோட்டம் என்றால்
மேய்வதற்குக் காளை உண்டு
வேலி இல்லாத் தோட்டம் என்றால்
மேய்வதற்குக் காளை உண்டு
ஆண் : காவலில்லாக் கன்னி என்றால்
கண் கலங்கும் வாழ்க்கை உண்டு...
காவலில்லாக் கன்னி என்றால்
கண் கலங்கும் வாழ்க்கை உண்டு...
ஆண் : இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு......
ஆண் : கனிவு கொண்ட கைகளும் இல்லை
கருணை காட்டும் கண்களும் இல்லை
கண்களும் இல்லை கண்களும் இல்லை
ஆண் : கனிவு கொண்ட கைகளும் இல்லை
கருணை காட்டும் கண்களும் இல்லை
தனிமையோடு வறுமை வந்தால்
தர்மம் ஏன் காவல் இல்லை
ஆண் : இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு......
ஆண் : துள்ளி வரும் சூறைக்காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு......
இதுதானா இறைவன் தீர்ப்பு......
Lyrics(English)
Male : Thulli varum sooraikaattru
Thudikkuthoru thennanthoppu
Male : Thulli varum sooraikaattru
Thudikkuthoru thennanthoppu
Illai oru paathukaappu
Idhuthaanaa iraivan theerppu
Idhuthaanaa iraivan theerppu
Male : Veli illaa thottam endraal
Meivatharkku kaalai undu
Veli illaa thottam endraal
Meivatharkku kaalai undu
Male : Kaavalillaa kanni endraal
Kann kalangum vaazhkkai undu
Kaavalillaa kanni endraal
Kann kalangum vaazhkkai undu
Male : Illai oru paathukaappu
Idhuthaanaa iraivan theerppu
Male : Kanivu konda kaigalum illai
Karunai kaattum kangalum illai
Karunai kaattum kangalum illai
Male : Kanivu konda kaigalum illai
Karunai kaattum kangalum illai
Thanimaiyodu varumai vanthaal
Dharmam yaen kaval illai
Male : Illai oru paathukaappu
Idhuthaanaa iraivan theerppu
Male : Thulli varum sooraikaattru
Thudikkuthoru thennanthoppu
Illai oru paathukaappu
Idhuthaanaa iraivan theerppu
Idhuthaanaa iraivan theerppu
Thulli Varum song FAQ
Who sang Thulli Varum?
Thulli Varum was sung by Seerkazhi Govindarajan for the 1971 Tamil film Iru Thuruvam.
Who wrote the lyrics of Thulli Varum?
The lyrics of Thulli Varum were written by Kannadasan.
Who composed the music for Thulli Varum?
The music for Thulli Varum was composed by M.S.Viswanathan.
Which movie is the song Thulli Varum from?
Thulli Varum is from the Tamil film Iru Thuruvam, released in 1971. The film has 5 songs on Tamilputhumai.
துள்ளி வரும் பாடலை பாடியவர் யார்?
துள்ளி வரும் பாடலை பாடியவர் Seerkazhi Govindarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.