பாடகர்கள் : மனோ மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : தகு தகு தகு தகுதகுகு
தகு தகு தகு தகுதகுதகு
பெண் : துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
காதோரம் வா தேவாரம் தா
நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா
ஆண் : துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
குழு : தகுதகுத தகுதகுதகு
தகு தகு தகு தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகு தகு தகு தகுதகுதகு
பெண் : தாவிடும் நீரோடையில்
கூடிடும் தேனோடையில்
குழு : தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
பெண் : தாவிடும் நீரோடையில்
கூடிடும் தேனோடையில்
ஆண் : மனம் போலவே மழை தூவவே
தளிர் மீதிலே மலர் பூத்ததே
மனம் போலவே மழை தூவவே
தளிர் மீதிலே மலர் பூத்ததே
பெண் : நெஞ்சில் என்ன சோடி
கொஞ்சிக் கொஞ்சிப் பாடி
சொந்தம் இன்று சுவையானது
குழு : தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
ஆண் : துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
காதோரம் வா தேவாரம் தா
நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா
பெண் : துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
குழு : ஆஅ…..ஆஅ….ஆஆ…..
ஆஅ…..ஆஅ….ஆஆ…..
ஆண் : மாலையும் செந்தூரமும்
சேர்ந்திடும் நாள் வந்ததே
குழு : தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
ஆண் : மாலையும் செந்தூரமும்
சேர்ந்திடும் நாள் வந்ததே
பெண் : நான் தேடிய தேவாலயம்
பூந்தேரிலேதான் வந்ததே
நான் தேடிய தேவாலயம்
பூந்தேரிலேதான் வந்ததே
ஆண் : என்னில் சரி பாதி
உன்னில் உள்ள சேதி
தேனாற்றில் நான் நீந்துவேன்
குழு : தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
பெண் : துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
ஆண் : காதோரம் வா தேவாரம் தா
பெண் : நாளும் பண்பாடும்
ராகங்கள் தா ஹா
ஆண் : துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
குழு : தகுதகுத தகுதகுத
தகுதகுத தகுதகுத
தகுதகுத தகுதகுத