Tamil Songs lyrics · 2024
Thudikkum Nenjam lyrics from Marakkuma Nenjam movie - மறக்குமா நெஞ்சம் திரைப்படத்திலிருந்து துடிக்கும் நெஞ்சம் பாடல் வரிகள்
துடிக்கும் நெஞ்சம் பாடல் 2024-ல் வெளியான மறக்குமா நெஞ்சம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: சச்சின் வாரியர் · பாடியவர்: சனா மொய்துட்டி மற்றும் Sathya Parakash
Thudikkum Nenjam is a song from the 2024 Tamil film Marakkuma Nenjam, written by Thamarai, composed by Sachin Warrier and sung by Sanah Moidutty and Sathya Parakash.
- Movie Name
- Marakkuma Nenjam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மறக்குமா நெஞ்சம்
- Music
- Sachin Warrier
- Year
- 2024
- Lyrics
- Thamarai
- Singers
- Sanah Moidutty and Sathya Parakash
Lyrics(Tamil)
ஆண் : துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும்
பிறந்திட ஆசைதானோ
பெண் : துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும்
பிறந்திடும் ஆசைதானோ
பெண் : ஒரு புறத்தை அரிக்க
மறும் புறம் பூ மிதக்க
நடப்பதை யார் தடுக்க
இருவருமே தவிக்க
பெண் : அதிகம் பேசா நானும்
பேசிடும் நீயும் சேந்தோம்
இனிமேல் பேச்சா இல்லை
பார்வைகள் தானா அறியோம்
ஆண் : துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும்
பிறந்திட ஆசைதானே
ஆண் : நாளை இந்நேரம் என்னாகுமோ
நேற்றின் மாயங்கள் போல் ஆகுமா
முன்னம் ஓடாத கடிகாரம் முள் ஓடுமோ
பெண் : ஹா ..ஆஅ
துள்ளும் உள்ளத்தை வெளிகாட்டினாய்
கொல்லும் கூச்சங்கள் பழிவாங்குமோ
கொள்ளை ஆசைகள் இருந்தாலுமே மறைக்குமோ
இருவர் : புகைப்போல தோன்றினாய்
திகைப்போடு தீண்டினாய்
நகைப்போடு போகிறாய்
போகிறாய் போகிறாய்
ஆண் : துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
பெண் : ஹோ
புதிதாய் மீண்டும்
பிறந்திட ஆசைதானே
இருவர் : ஒரு புறத்தை அரிக்க
மறும் புறம் பூ மிதக்க
நடப்பதை யார் தடுக்க
இருவருமே தவிக்க
ஆண் : அதிகம் பேசா நானும்
பேசிடும் நீயும் சேந்தோம்
இனிமேல் பேச்சா இல்லை
பார்வைகள் தானா அறியோம்
பெண் : ஹா ..ஆ
துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
ஆண் : புதிதாய் மீண்டும்
பிறந்திட ஆசைதானே
Lyrics(English)
Male : Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
Female : Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
Female : Oru puram thee erikka
Maru puram poo midhakka
Nadapadhai yaar thadukka
Iruvarumae thavikka
Female : Adhigam pesa naanum
Pesidum neeyum serndhom
Inimael pechaa illai
Paarvaigal thaana ariyom
Male : Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
Male : Naalai inneram ennaaagumo
Naetrin maayangal pol aaguma
Munnam odaadha kadigara mul oodumo
Female : Haa..aa thullum ullathai velikattnaai
Kollum koochangal pazhivangumoo
Kollai aasaigal irundhalumae maraikkumo
Both : Pugai pola thondrinaai
Thigaipodu theendinaai
Nagaipodu pogiraai
Pogiraai pogiraai
Male : Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Female : Hooo
Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
Both : Oru puram thee erikka
Maru puram poo midhakka
Nadapadhai yaar thadukka
Iruvarumae thavikka
Male : Adhigam pesa neeyum
Pesidum naanum serndhom
Inimael pechaa illai
Paarvaigal thaana ariyom
Female : Haa..aaa..
Thudikkum nenjam
Oru nodi nirkkum yeno
Male : Pudhidhaai meendum
Pirandhida aasai thaanoo
Thudikkum Nenjam song FAQ
Who sang Thudikkum Nenjam?
Thudikkum Nenjam was sung by Sanah Moidutty and Sathya Parakash for the 2024 Tamil film Marakkuma Nenjam.
Who wrote the lyrics of Thudikkum Nenjam?
The lyrics of Thudikkum Nenjam were written by Thamarai.
Who composed the music for Thudikkum Nenjam?
The music for Thudikkum Nenjam was composed by Sachin Warrier.
Which movie is the song Thudikkum Nenjam from?
Thudikkum Nenjam is from the Tamil film Marakkuma Nenjam, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.
துடிக்கும் நெஞ்சம் பாடலை பாடியவர் யார்?
துடிக்கும் நெஞ்சம் பாடலை பாடியவர் சனா மொய்துட்டி மற்றும் Sathya Parakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.