Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Thottatha Thodathatha lyrics from Ninaivil Nindraval movie - நினைவில் நின்றவள் திரைப்பட பாடல் வரிகள்

Thottatha Thodathatha பாடல் 1967-ல் வெளியான நினைவில் நின்றவள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: வி. குமார் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Thottatha Thodathatha is a song from the 1967 Tamil film Ninaivil Nindraval, written by Vaali, composed by V. Kumar and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Music
V. Kumar
Year
1967
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : தொட்டதா தொடாததா
தென்றலே படாததா
என்னதான் கன்னமோ
மின்னலாய் மின்னுமோ
ஒன்று தந்த பின்பும்
இன்னும் ஒன்று கேட்குமோ

பெண் : சொன்னதா சொல்லாததா
கண்களே பொல்லாததா
என்னதான் மோகமோ
என்றுமே தாகமோ
சின்னப் பெண்ணைக் கண்டு
நெஞ்சுக்குள்ளே வேகமோ

ஆண் : பாதி மேலாடை காற்றோடு போராட
பார்த்தும் பார்க்காத கண் என்ன கண்ணோ
பாதி மேலாடை காற்றோடு போராட
பார்த்தும் பார்க்காத கண் என்ன கண்ணோ

பெண் : காதல் தேனாற்றில் பூ மேனி ஆட
காதல் தேனாற்றில் பூ மேனி ஆட
நீந்தி கரைச் சேர துணை வேண்டுமோ..
நீந்தி கரைச் சேர துணை வேண்டுமோ..

ஆண் : தொட்டதா தொடாததா
தென்றலே படாததா

பெண் : காவல் இல்லாத பெண் என்ற நினைப்போடு
கொஞ்சிப் பார்க்கின்ற மனம் என்ன மனமோ
காவல் இல்லாத பெண் என்ற நினைப்போடு
கொஞ்சிப் பார்க்கின்ற மனம் என்ன மனமோ

ஆண் : அழகு ஒரு கோடிப் புதுப்பாடல் எழுத
அழகு ஒரு கோடிப் புதுப்பாடல் எழுத
ஆசை முடியாத கதையானதோ....
ஆசை முடியாத கதையானதோ....

பெண் : சொன்னதா சொல்லாததா
கண்களே பொல்லாததா
என்னதான் மோகமோ
என்றுமே தாகமோ
சின்னப் பெண்ணைக் கண்டு
நெஞ்சுக்குள்ளே வேகமோ

ஆண் : தொட்டதா தொடாததா

பெண் : ம்ம்ம்ம்.....

Lyrics(English)

Male : Thottadha thodaadhadha
Thendralae padathatha
Enna thaan kannamoo
Minnalaai minnumoo
Ondru thandha pinbum
Innum ondru ketkkumoo

Female : Sonnadha sollaadhadha
Kangalae polladhadha
Enna thaan mogamoo
Endrumae dhaagamoo
Chinna pennai kandu
Nenjukullae vegamoo

Male : Paadhi mel aadai kaatrodu poraada
Paarthathum paarkaadha kann enna kannoo
Paadhi mel aadai kaatrodu poraada
Paarthathum paarkaadha kann enna kannoo

Female : Kaadhal thaenootril poo maeni aada
Kaadhal thaenootril poo maeni aada
Neendhi karai sera thunai vendumoo
Neendhi karai sera thunai vendumoo

Male : Thottadha thodaadhadha
Thendralae padathatha

Female : Kaaval illadha pen endra ninaippodu
Konji paarkkindra manam enna manamoo
Kaaval illadha pen endra ninaippodu
Konji paarkkindra manam enna manamoo

Male : Azhagu oru kodi pudhupaadal ezhudha
Azhagu oru kodi pudhupaadal ezhudha
Aasai mudiyaadha kadhaiyaanadho
Aasai mudiyaadha kadhaiyaanadho

Female : Sonnadha sollaadhadha
Kangalae polladhadha
Enna thaan mogamoo
Endrumae dhaagamoo
Chinna pennai kandu
Nenjukullae vegamoo

Male : Thottadha thodaadhadha

Female : Mmmmmm…

Thottatha Thodathatha song FAQ

Who sang Thottatha Thodathatha?

Thottatha Thodathatha was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1967 Tamil film Ninaivil Nindraval.

Who wrote the lyrics of Thottatha Thodathatha?

The lyrics of Thottatha Thodathatha were written by Vaali.

Who composed the music for Thottatha Thodathatha?

The music for Thottatha Thodathatha was composed by V. Kumar.

Which movie is the song Thottatha Thodathatha from?

Thottatha Thodathatha is from the Tamil film Ninaivil Nindraval, released in 1967. The film has 5 songs on Tamilputhumai.

Thottatha Thodathatha பாடலை பாடியவர் யார்?

Thottatha Thodathatha பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நினைவில் நின்றவள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்