Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Thooya lyrics from Raja Bheema movie - ராஜா பீமா திரைப்பட பாடல் வரிகள்

Thooya பாடல் 2019-ல் வெளியான ராஜா பீமா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Simon · பாடியவர்: கார்த்திக்

Thooya is a song from the 2019 Tamil film Raja Bheema, written by Madhan Karky, composed by Simon and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
ராஜா பீமா
Music
Simon
Year
2019
Singers
Karthik

Lyrics(Tamil)

பெண் : தூய துணையை
நீ வருவாயா
தீயா வளர் காதல்
தருவாயா
பார்வை முதற் பார்வை
கொண்டென்னை
வருங்காலம் முழுதும்
நீ காண்பாயா

பெண் : வருடங்கள் மாறும்
நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே

பெண் : புது புது புது
வார்த்தை நீ பேசாதே
வித வித வித
வாசம் நீ வீசாதே

பெண் : தினம் தினம் ஒரு
வண்ணம் நீ பூசாதே….ஏ…..
உன்னை போலே இரு
நீ மாறாதே

ஆண் : தூயா துயில்லாய்
நீ தொடர்வாயா
ஓயா அலை போல
தொடுவாயா
மாறா வளர் காதல்
முரண் அன்றோ
மாற்றம் அழகென்றால்
விடுவாயா

ஆண் : உறைந்திடும் ஆழி
முறை அல்ல தோழி
சிறையினில் காதல் பூட்டாதே

ஆண் : புது புது புது
வார்த்தைகள் நான் பேச
வித வித வித
வாசங்கள் நீ வீச

பெண் : தினம் தினம் பல
வண்ணங்கள் நான் பூச….
மாறும் காதல் கண்டு
நீ கண் கூச…..ஆஅ…..
கண் கூச…..ஆஅ…..

ஆண் : நிலவெழும் வானம் போல
கிழிந்திடும் மேகம் போல
மழை விழும் பூமி போல
நனைத்திடும் காட்டை போல

ஆண் : குளிர்ந்திடும் பூக்கள் போல
எறிந்திடும் வேர்கள் போல
உறைந்திடும் காதல் போல
மறைந்திடும் நாணம் போல

பெண் : குளிர் வெயில் மாறும்
பனி புயல் மாறும்
சிறு துகளும் நீ மாறாதே

ஆண் : புது புது புது
வார்த்தைகள் நான் பேச
வித வித வித
வாசங்கள் நீ வீச

ஆண் : தினம் தினம் பல
வண்ணங்கள் நான் பூச
பெண் : உன்னை போலே இரு
நீ மாறாதே

பெண் : தூயா துயில்லாய்
நீ தொடர்வாயா
ஓயா அலை போல
தொடுவாயா
மாறா வளர் காதல்
முரண் அன்றோ
மாற்றம் அழகென்றால்
விடுவாயா

ஆண் : தூயா துயில்லாய்
நீ தொடர்வாயா
ஓயா அலை போல
தொடுவாயா
மாறா வளர் காதல்
முரண் அன்றோ
மாற்றம் அழகென்றால்
விடுவாயா

பெண் : வருடங்கள் மாறும்
நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே

ஆண் : ஹோ ஓ
புது புது புது
வார்த்தைகள் நான் பேச
வித வித வித
வாசங்கள் நீ வீச

ஆண் : தினம் தினம் பல
வண்ணங்கள் நான் பூச
மாறும் காதல் கண்டு
கண் கூச
கண் கூச

Lyrics(English)

Female : Thooyaa thunaiyai
Nee varuvaaiya
Theeyaa valar kadhal
Tharuvaaiya
Paarvai mudhar paarvai
Kondennai
Varungalam muzhudhum
Nee kaanbaaya

Female : Varudangal maarum
Nimidangal maarum
Oru pozhudhum nee maaradhae

Female : Pudhu pudhu pudhu
Vaarthai nee pesaadhae
Vidha vidha vidha
Vaasam nee veesaadhe

Female : Dhinam dhinam oru
Vannam nee poosadhe..ae…
Unnai polae iru
Nee maaraadhae

Male : Thooyaa thuyilaai
Nee thodarvaaiya
Ooya alai pola
Thoduvaaiya
Maaraa valar kadhal
Muran andro
Maatram azhagendraal
Viduvaaiya

Male : Urainthidhum aazhi
Murai alla thozhi
Siraiyinil kaadhal pootadhae

Male : Pudhu pudhu pudhu
Vaarthaigal naan pesa
Vidha vidha vidha
Vaasangal nee veesa

Male : Dhinam dhinam pala
Vannangal naan poosa
Maarum kaadhal kandu
Nee kann koosa…aaa….
Kann koosa…aa…

Male : Nilavezhum vaanam pola
Kizhindhidum megam pola
Mazhai vizhum bhoomi pola
Nanaithidum kaatai pola

Male : Kulirnthidum pookkal pola
Erinthidum vergal pola
Urainthidum kaadhal pola
Marainthidum naanam pola

Female : Kulir veyil maarum
Pani puyal maarum
Siru thugalum nee maaradhae

Male : Pudhu pudhu pudhu
Vaarthaigal naan pesa
Vidha vidha vidha
Vaasangal nee veesa

Male : Dhinam dhinam pala
Vannangal naan poosa
Female : Unnai polae iru
Nee maaraadhae

Female : Thooyaa thuyilaai
Nee thodarvaaiya
Ooya alai pola
Thoduvaaiya
Maaraa valar kadhal
Muran andro
Maatram azhagendraal
Viduvaaiya

Male : Thooyaa thuyilaai
Nee thodarvaaiya
Ooya alai pola
Thoduvaaiya
Maaraa valar kadhal
Muran andro
Maatram azhagendraal
Viduvaaiya

Female : Varudangal maarum
Nimidangal maarum
Oru pozhudhum nee maaradhae

Male : Hoo ooo
Pudhu pudhu pudhu
Vaarthaigal naan pesa
Vidha vidha vidha
Vaasangal nee veesaa

Male : Dhinam dhinam pala
Vannangal naan poosa
Maarum kaadhal kandu
Kann koosa
Kann koosa

Thooya song FAQ

Who sang Thooya?

Thooya was sung by Karthik for the 2019 Tamil film Raja Bheema.

Who wrote the lyrics of Thooya?

The lyrics of Thooya were written by Madhan Karky.

Who composed the music for Thooya?

The music for Thooya was composed by Simon.

Which movie is the song Thooya from?

Thooya is from the Tamil film Raja Bheema, released in 2019. The film has 2 songs on Tamilputhumai.

Thooya பாடலை பாடியவர் யார்?

Thooya பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ராஜா பீமா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்