Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Thooridatho lyrics from Tik Tok movie - திரைப்பட பாடல் வரிகள்

Thooridatho பாடல் 2023-ல் வெளியான Tik Tok திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ahamed Shyam · இசை: Sebastin Rozario · பாடியவர்: சாம் விசால் மற்றும் Srinisha Jayaseelan

Thooridatho is a song from the 2023 Tamil film Tik Tok, written by Ahamed Shyam, composed by Sebastin Rozario and sung by Sam Vishal and Srinisha Jayaseelan.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : தாகமே
தூபம் போடுமே
கண்ணால் கேட்டேன்
தேவை ஆயிரம்

ஆண் : மோகமே காதலின்
ஆரம் அறிவாய்
பார்வையால் உன்னை
நான் வினவு

ஆண் : நாள் எல்லாம் நினைவிலே
தள்ளாடும் ஆசை நீளுமே
ஆளில்லா ஊரிலே உன் ஆடைகள்
யாவும் உளருமே

ஆண் : பாதி நேரம் விழியால் தோண்ட
போக போக விரலால் தொடரா

ஆண் : தூரிடாதோ
மேகம் வானிலை மறந்தே
ஆறிடாதோ
தாகம் காதலும் தொடர்ந்தே வா
தேடலாம் வா
மீளும் தேவைகள் அடைய வா
வாழலாம் வா
மாற்றும் மாலையே முடிய வா

பெண் : அடைந்திடவே
நாள் எங்குமே இரவில்
அருகருகே
நாம் தூங்குவோம் தனியே

பெண் : உறவெனதே
நீ பார்க்கிறாய் எனையே
உயிரெனவே
நான் கோர்க்கிறேன் உனையே

பெண் : இது தான் பெண் நாணமோ
எனை கேளாமல் போராடுதே
இனி நான் கண் மூடவோ
வழி தவறுமோ எண்ணமே

பெண் : காதலே நீ மெதுவாய் தொடு
தேகமெங்கும் மெதுவாய் படரா

பெண் : தூரிடாதோ
மேகம் வானிலை மறந்தே
ஆறிடாதோ
தாகம் காதலும் தொடர்ந்தே வா
தேடலாம் வா
மீளும் தேவைகள் அடைய வா
வாழலாம் வா
மாற்றும் மாலையே முடிய வா

Lyrics(English)

Male : Thagame
Thoobam podume
Kangalaal ketpen
Thevai aayiram

Male : Mogame kadhalin
Aram arivaai
Parvaiyaal unnai
Naan vinava

Male : Naal ellam ninaivile
Thalladum aasai neelume
Aalilla oorile un aadaigal
Yaavum ularume

Male : Paadhi neram vizhiyal thoda
Poga poga viralaal thodara

Male : Thooridatho
Megam vaanilai marandhe
Aaridadho
Thagam kaadhalum thodarndhae
Vaa thedalam vaa
Meelum thevaigal adaiya
Vaa vaazhalaam vaa
Matrum maalaiye mudivaai..haaa

Female : Adaindhidave
Naal engume iravil
Arugaruge
Naam thoonguvom thaniye

Female : Uravenathe
Nee paarkirai enaiye
Uyirenave
Naan korkiren unaiye

Female : Idhu dhaan pen naanamo
Enai kelaamal poradudhe
Ini naan kan moodavo
Vazhi thavarumo enname

Female : Kaadhale nee medhuvai thodu
Dhegamengum medhuvaai padara

Female : Thooridatho
Megam vaanilai marandhe
Aaridadho
Thagam kaadhalum thodarndhae
Vaa thedalam vaa
Meelum thevaigal adaiya
Vaa vaazhalaam vaa
Matrum maalaiye mudivaai

Thooridatho song FAQ

Who sang Thooridatho?

Thooridatho was sung by Sam Vishal and Srinisha Jayaseelan for the 2023 Tamil film Tik Tok.

Who wrote the lyrics of Thooridatho?

The lyrics of Thooridatho were written by Ahamed Shyam.

Who composed the music for Thooridatho?

The music for Thooridatho was composed by Sebastin Rozario.

Which movie is the song Thooridatho from?

Thooridatho is from the Tamil film Tik Tok, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.

Thooridatho பாடலை பாடியவர் யார்?

Thooridatho பாடலை பாடியவர் சாம் விசால் மற்றும் Srinisha Jayaseelan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Tik Tok திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்