Tamil Songs lyrics · 1991
Thooliyile Ada Vantha lyrics from Chinna Thambi movie - சின்ன தம்பி திரைப்படத்திலிருந்து தூளியிலே ஆடவந்த பாடல் வரிகள்
தூளியிலே ஆடவந்த பாடல் 1991-ல் வெளியான சின்ன தம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: K. S. Chithra
Thooliyile Ada Vantha is a song from the 1991 Tamil film Chinna Thambi, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by K. S. Chithra.
- Movie Name
- Chinna Thambi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சின்ன தம்பி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1991
- Lyrics
- Vaali
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமி தான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
Thooliyile Ada Vantha song FAQ
Who sang Thooliyile Ada Vantha?
Thooliyile Ada Vantha was sung by K. S. Chithra for the 1991 Tamil film Chinna Thambi.
Who wrote the lyrics of Thooliyile Ada Vantha?
The lyrics of Thooliyile Ada Vantha were written by Vaali.
Who composed the music for Thooliyile Ada Vantha?
The music for Thooliyile Ada Vantha was composed by Ilaiyaraaja.
Which movie is the song Thooliyile Ada Vantha from?
Thooliyile Ada Vantha is from the Tamil film Chinna Thambi, released in 1991. The film has 6 songs on Tamilputhumai.
தூளியிலே ஆடவந்த பாடலை பாடியவர் யார்?
தூளியிலே ஆடவந்த பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.