Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Thom Thom Thiththiththom lyrics from Alli Thandha Vaanam movie - அள்ளி தந்த வானம் திரைப்பட பாடல் வரிகள்

Thom Thom Thiththiththom பாடல் 2001-ல் வெளியான அள்ளி தந்த வானம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Arivumathi · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: ஹரிஹரன், ஹரிணி மற்றும் K. S. Chithra

Thom Thom Thiththiththom is a song from the 2001 Tamil film Alli Thandha Vaanam, written by Arivumathi, composed by Vidyasagar and sung by Hariharan, Harini and K. S. Chithra.

WhatsApp
Year
2001
Lyrics
Arivumathi

Lyrics(Tamil)

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

பெண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்

பெண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்

ஆண் : தீண்டித் தீண்டி தூண்டும் விரலை
திட்டிக் கொண்டே தித்தித்தோம்.......

ஆண் : ....................

பெண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆண் : ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி யாசித்தோம்

பெண் : ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி யாசித்தோம்

ஆண் : கொத்திக் கொத்தி பேசும் கண்ணை
திக்கித் திக்கி வாசித்தோம்

பெண் : சுற்றிச் சுற்றி வீசும் காற்றை
நிற்கச் சொல்லி சுவாசித்தோம்

ஆண் : உன்னை என்னை துண்டித்தோம்
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்

பெண் : மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை
முத்தம் செய்து தித்தித்தோம்....

குழு : ...........................

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

பெண் : தீயில் உள்ள நீரை கொஞ்சம்
நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்

ஆண் : தீயில் உள்ள நீரை கொஞ்சம்
நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்

பெண் : ஒற்றைச் சொல்லை சொல்லத்தானே
கோடிச் சொல்லை வாதித்தோம்

ஆண் : மெல்லப் பேசி மெல்லத் தொட்டு
மெதுவாய் வயதை சோதித்தோம்

பெண் : நிழலையும் திருடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்

ஆண் : இன்னும் இன்னும் என்றே நம்மை
தின்னச் சொல்லி தித்தித்தோம்...

ஆண் : ....................

குழு : ...........................

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

பெண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்

ஆண் : தீண்டித் தீண்டி தூண்டும் விரலை
திட்டிக் கொண்டே தித்தித்தோம்.......

Lyrics(English)

Male : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom

Female : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom

Male : Kannaal kannil karpiththom
Kadhal paadam oppiththom

Female : Kannaal kannil karpiththom
Kadhal paadam oppiththom

Male : Theendi theendi thoondum viralai
Thittik kondae thiththiththom

Male : …………..

Male : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom

Female : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom

Male : Aanilulla pennai konjam
Pennilulla aanai konjam
Konja solli konja solli
Konja solli yaasiththom

Female : Aanilulla pennai konjam
Pennilulla aanai konjam
Konja solli konja solli
Konja solli yaasiththom

Male : Koththi koththi pesum kannai
Thikki thikki vaasiththom

Female : Suttri suttri veesum kaattrai
Nirkka solli suvaasiththom

Male : Unnai ennai thundiththom
Uyirinil ondraai Santhiththom

Female : Meendum meendum seendum idhazhai
Muththam seithu thiththiththom…

Chorus : …………….

Male : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom

Female : Theeyil ulla neerai konjam
Neeril ulla theeyai konjam
Sera solli sera solli
Sera solli yaasiththom

Female : Theeyil ulla neerai konjam
Neeril ulla theeyai konjam
Sera solli sera solli
Sera solli yaasiththom

Female : Ottrai sollai sollaththaanae
Kodi sollai vaasiththom

Male : Mella pesi mella thottu
Medhuvaai vayathai sothithom

Female : Nizhalaiyum thirudi nesiththom
Kanavilum ondraai yosiththom

Male : Innum innum endrey nammai
Thinna solli thiththom

Male : ……………

Chorus : ………….

Male : Thom thom thiththiththom
Tholaivil irunthum santhiththom

Female : Kannaal kannil karpiththom
Kadhal paadam oppiththom

Male : Theendi theendi thoondum viralai
Thittik kondae thiththiththom

Thom Thom Thiththiththom song FAQ

Who sang Thom Thom Thiththiththom?

Thom Thom Thiththiththom was sung by Hariharan, Harini and K. S. Chithra for the 2001 Tamil film Alli Thandha Vaanam.

Who wrote the lyrics of Thom Thom Thiththiththom?

The lyrics of Thom Thom Thiththiththom were written by Arivumathi.

Who composed the music for Thom Thom Thiththiththom?

The music for Thom Thom Thiththiththom was composed by Vidyasagar.

Which movie is the song Thom Thom Thiththiththom from?

Thom Thom Thiththiththom is from the Tamil film Alli Thandha Vaanam, released in 2001. The film has 7 songs on Tamilputhumai.

Thom Thom Thiththiththom பாடலை பாடியவர் யார்?

Thom Thom Thiththiththom பாடலை பாடியவர் ஹரிஹரன், ஹரிணி மற்றும் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அள்ளி தந்த வானம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்