Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Thoduvanam lyrics from Kuttram Purinthal movie - குற்றம் புரிந்தால் திரைப்பட பாடல் வரிகள்

Thoduvanam பாடல் 2023-ல் வெளியான குற்றம் புரிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: K. S. Manoj · பாடியவர்: Anand Aravindakshan

Thoduvanam is a song from the 2023 Tamil film Kuttram Purinthal, written by Karthik Netha, composed by K. S. Manoj and sung by Anand Aravindakshan.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும்

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும் போதும்

ஆண் : போதும் எட்டி போகாது
போகும் காலம் மீண்டும் வாராது
காலம் வெல்லும்
காதல் இனி செய்வோமா

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும்

ஆண் : காண்பதில்லை நீ என்றாலும்
என்னில் ஏனோ உன் கண்தடம்
பேசவில்லை நீ என்றாலும்
ஏன் உன் பேச்சில் என் தடம்

ஆண் : மறுக்காமல் வா முன்னே
மறைக்காமல் சொல் கண்ணே
மறைத்தாலும் மணம் வீசும்
காதல் பூ போலே

ஆண் : போதும் போடும் நாடகம்
இனி முடியாது நேரம் காண

ஆண் : அன்பே எந்தன் நிகழ்காலம்
மறப்பேனே வரும் துயர் யாவும்
காதல் தேனே தானாய் தருவாய் தானே

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உன்னை காண ஏங்கும்

ஆண் : காதல் காலில் காலம் போகும்
நாமும் சேர்ந்தே போகலாம்
ஊற்றை போல பேசும் பார்வை
நேற்றின் காயம் ஆற்றலாம்

ஆண் : அருகாமை நீ என்றால்
எதிர்காலம் என்றாகும்
பரிகாரம் இல்லாமல்
வாழ வழி கூறும்

ஆண் : தேடலே என் தீண்டலால்
என் அடி வானம் பூக்கும்
மழை கூடே என்னில் விழுந்தால்
மனம் போலே அன்பில் சிலிர்த்தாலும்
இடர் மேலே விழும் சுடர் நீயடி

ஆண் : தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உன்னை காண ஏங்கும்

Lyrics(English)

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum podhum

Male : Podhum podhum
Etti pogaadhu
Pogum kaalam
Meendum vaaraadhu
Kaalam vellum
Kaadhal ini seivoma

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum

Male : Kaanbathillai nee endraalum
Ennil yeno un kanthadam
Pesavillai nee endraalum
Yen un pechil en thadam

Male : Marukkaamal vaa munnae
Maraikkaamal sol kanane
Maraithaalum manam veesum
Kaadhal poo polae

Male : Podhum podum nadagam
Ini mudiyaadhu neram kaana

Male : Anbae endhan
Nigazhkaalam
Marappenae varum
Thuyar yaavum
Kaadhal thaenae thaanae
Tharuvaai thaanae

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum

Male : Kaadhal kaalil kaalam pogum
Naanum serndhae pogalaam
Oottrai pola pesum paarvai
Naettrin kaayam aattralaam

Male : Arugaamai nee endraal
Edhirkaalam endraagum
Parigaaram illaamal
Vaazha vazhi koorum

Male : Thedalae en thendalaal
En adi vaanam pookkum
Mazhai kooda ennil vizhundhaal
Manam polae anbil silirthaalum
Idar melae vizhum sudar neeyadi

Male : Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum

Thoduvanam song FAQ

Who sang Thoduvanam?

Thoduvanam was sung by Anand Aravindakshan for the 2023 Tamil film Kuttram Purinthal.

Who wrote the lyrics of Thoduvanam?

The lyrics of Thoduvanam were written by Karthik Netha.

Who composed the music for Thoduvanam?

The music for Thoduvanam was composed by K. S. Manoj.

Which movie is the song Thoduvanam from?

Thoduvanam is from the Tamil film Kuttram Purinthal, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.

Thoduvanam பாடலை பாடியவர் யார்?

Thoduvanam பாடலை பாடியவர் Anand Aravindakshan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குற்றம் புரிந்தால் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்