Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Thoduvaanam lyrics from Kuttram 23 movie - குற்றம் 23 திரைப்பட பாடல் வரிகள்

Thoduvaanam பாடல் 2017-ல் வெளியான குற்றம் 23 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: விஷால் சந்திரசேகர் · பாடியவர்: Sinduri

Thoduvaanam is a song from the 2017 Tamil film Kuttram 23, written by Viveka, composed by Vishal Chandrasekar and sung by Sinduri.

WhatsApp
Movie Name (in Tamil)
குற்றம் 23
Year
2017
Lyrics
Viveka
Singers
Sinduri

Lyrics(Tamil)

பெண் : தொடுவானம்
நேற்று வரை அது
தொலை தூரம்

பெண் : விழி பூக்க
நாளை வரும் எந்தன்
நெஞ்சோரம்

பெண் : தொடுவானம்
நேற்று வரை அது
தொலை தூரம்

பெண் : விழி பூக்க
நாளை வரும் எந்தன்
நெஞ்சோரம்

பெண் : இருக்கும்
மொழிகள் போதாது
எனது உணர்வை
கூறாது

பெண் : அவிழ துடிக்கும்
அழகு மலரின் அசைவும்
சுகமே

பெண் : அவனின் நகலா
எனது நகலா மலரின்
முகமே

பெண் : தொடுவானம்
நேற்று வரை அது
தொலை தூரம்

பெண் : விழி பூக்க
நாளை வரும் எந்தன்
நெஞ்சோரம்

Lyrics(English)

Female : Thoduvaanam
Nettruvarai adhu
Tholai dhooram

Female : Vizhi pookka
Naalai varum
Endhan nenjoram

Female : Thoduvaanam
Nettruvarai adhu
Tholai dhooram

Female : Vizhi pookka
Naalai varum
Endhan nenjoram

Female : Irukkum moligal
Podhaadhu
Enadhu unarvai
Kooraadhu

Female : Avizha thudikkum
Azhagu malarin
Asaivum sugamae

Female : Avanin nagala
Enadhu nagala
Malarin mugamae

Female : Thoduvaanam
Nettruvarai adhu
Tholai dhooram

Female : Vizhi pookka
Naalai varum
Endhan nenjoram

Thoduvaanam song FAQ

Who sang Thoduvaanam?

Thoduvaanam was sung by Sinduri for the 2017 Tamil film Kuttram 23.

Who wrote the lyrics of Thoduvaanam?

The lyrics of Thoduvaanam were written by Viveka.

Who composed the music for Thoduvaanam?

The music for Thoduvaanam was composed by Vishal Chandrasekar.

Which movie is the song Thoduvaanam from?

Thoduvaanam is from the Tamil film Kuttram 23, released in 2017. The film has 3 songs on Tamilputhumai.

Thoduvaanam பாடலை பாடியவர் யார்?

Thoduvaanam பாடலை பாடியவர் Sinduri.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குற்றம் 23 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்