Skip to content

Popular

Tamil Songs lyrics · 1968

Thiththikkum Paleduthu lyrics from Thamarai Nenjam movie - தாமரை நெஞ்சம் திரைப்பட பாடல் வரிகள்

Thiththikkum Paleduthu பாடல் 1968-ல் வெளியான தாமரை நெஞ்சம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா

Thiththikkum Paleduthu is a song from the 1968 Tamil film Thamarai Nenjam, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Susheela.

WhatsApp
Year
1968
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து
பொன்னைப் போல் நீ இருந்து
அன்னம் போல நடை நடந்து

பெண் : பொன்னைப் போல் நீ இருந்து
அன்னம் போல நடை நடந்து
உண்ணத்தான் மடியிருந்து அள்ளி
வைப்பாய் தேன் விருந்து

பெண் : தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து

பெண் : பெண் பார்க்க மாப்பிள்ளையும்
பெற்றோரும் வரும் போது
பெண் பார்க்க மாப்பிள்ளையும்
பெற்றோரும் வரும் போது
மண் பார்த்து .. அடி எடுத்து
மண் பார்த்து ... அடி எடுத்து..
ஒரு கண் பார்த்து கனிவோடு
வருவது பெண்மை

பெண் : சிங்காரக் கன்னி என்பார்
செவ்விதழில் பதில் தருவாய்
படித்தாளா எனக் கேட்டால்..
படித்தாளா .. எனக் கேட்டால்
உன் படிப்பெல்லாம் பார்வையிலே
சொல்வது மென்மை

பெண் : தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து

பெண் : கல்யாண மணவறையும்
கண்ணாடி நிலவறையும்
கல்யாண மணவறையும்
கண்ணாடி நிலவறையும்
கண்டாடும் பெண்ணாக
கண்டாடும் .. பெண்ணாக
சுகம் கொண்டாடும் திரு நாளை
நினைப்பது நெஞ்சம்

பெண் : என்னேரம் எது நடக்கும்
எப்போது மண முடியும்
முள்ளோடு மலராக
முள்ளோடு.. மலராக..
மனம் தள்ளாட தனியறையில்
காண்பது இன்பம்

பெண் : தித்திக்கும் தித்திக்கும்

Lyrics(English)

Female : Thithikkum paal eduthu
Deivathodu koluvirunthu
Muthu pol vaazhvadharkkae
Maalai soodum mana virundhu
Ponnai pol nee irundhu
Annam pola nadai nadanthu

Female : Ponnai pol nee irundhu
Annam pola nadai nadanthu
Unnathaan madiyirunthu
Alli veippaai thaen virunthu

Female : Thithikkum thithikkum
Thithikkum paal eduthu
Deivathodu koluvirunthu
Muthu pol vaazhvadharkkae
Maalai soodum mana virundhu

Female : Pen paarkka maappillaiyum
Pettrorum varum bothu
Pen paarkka maappillaiyum
Pettrorum varum bothu
Mann paarthu… adi eduthu
Mann paarthu adi eduthu
Oru kann paarthu kanivodu
Varuvadhu penmai

Female : Singaara kanni enbaar
Sevidhazhlil badhil tharuvaai
Padithaala ena kettaal
Padithaala ena kettaal
Un padipellam paarvaiyilae
Solvadhu menmai

Female : Thithikkum paal eduthu
Deivathodu koluvirunthu
Muthu pol vaazhvadharkkae
Maalai soodum mana virundhu

Female : Kalyaana manavaraiyum
Kannaadi nilavaraiyum
Kalyaana manavaraiyum
Kannaadi nilavaraiyum
Kandaadum…. pennaaga
Kandaadum..pennaaga
Sugam kondaadum thiru naalai
Ninaipadhu nenjam

Female : Enneram edhu nadakkum
Eppodhum mana mudiyum
Mullodu…malaraaga
Mullodu malaraaga
Manam thallaada thaniaraiyil
Kaanbathu inbam

Female : Thithikkum thithikkum

Thiththikkum Paleduthu song FAQ

Who sang Thiththikkum Paleduthu?

Thiththikkum Paleduthu was sung by P. Susheela for the 1968 Tamil film Thamarai Nenjam.

Who wrote the lyrics of Thiththikkum Paleduthu?

The lyrics of Thiththikkum Paleduthu were written by Kannadasan.

Who composed the music for Thiththikkum Paleduthu?

The music for Thiththikkum Paleduthu was composed by M.S.Viswanathan.

Which movie is the song Thiththikkum Paleduthu from?

Thiththikkum Paleduthu is from the Tamil film Thamarai Nenjam, released in 1968. The film has 5 songs on Tamilputhumai.

Thiththikkum Paleduthu பாடலை பாடியவர் யார்?

Thiththikkum Paleduthu பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாமரை நெஞ்சம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்