Skip to content

Popular

Tamil Songs lyrics · 1968

Thiththikkum Muthtamizhe Kavithai lyrics from Devi movie - தேவி திரைப்பட பாடல் வரிகள்

Thiththikkum Muthtamizhe Kavithai பாடல் 1968-ல் வெளியான தேவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Palladam Manickam · இசை: வெ. தட்சிணாமூர்த்தி · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Thiththikkum Muthtamizhe Kavithai is a song from the 1968 Tamil film Devi, written by Palladam Manickam, composed by V. Dakshinamurthy and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவி
Year
1968

Lyrics(Tamil)

ஆண் : தித்திக்கும் முத்தமிழே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட

பெண் : பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட

ஆண் : பொதிகை மலை தந்த செல்வமே...

ஆண் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை

பெண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை

ஆண் : மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட
வளத்துக்கும் ஈடிணை இல்லை..

பெண் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண் : சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற
தென்திசை மண்ணில் பிறந்தாய்

பெண் : தென்திசை மண்ணில்

ஆண் : தென்திசை மண்ணில் பிறந்தாய்
தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

பெண் : தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

ஆண் : இமயமலை தொட்டு குமரி முனை வரை
இரு கையும் வீசி நடந்தாய்

பெண் : இரு கையும் வீசி நடந்தாய்

ஆண் : இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு
யாவரும் போற்றிட வாழ்ந்தாய்...

இருவர் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

Lyrics(English)

Male : Thiththikkum muthamizhae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Poompunal kaaveri thaai madi valarnthitta

Female : Poompunal kaaveri thaai madi valarnthitta

Male : Podhigai malai thandha selvamae

Male : Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae

Male : Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai

Female : Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai

Male : Madhurai nagar sanga maadathil nee konda
Valathukkum eedinai illai

Female : Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae

Male : Sillenum ilanthendral mella nadakkindra
Thendhisai mannil pirandhaai

Female : Thendhisai mannil

Male : Thendhisai mannil pirandhaai
Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai

Female : Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai

Male : Imayamalai thottu kumari munai varai
Iru kaiyum veesi nadanthaai

Female : Iru kaiyum veesi nadanthaai

Male : Iyal isai naadagam ena moondru kilai vittu
Yaavarum pottrida vaazhndhaai

Both : Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae

Thiththikkum Muthtamizhe Kavithai song FAQ

Who sang Thiththikkum Muthtamizhe Kavithai?

Thiththikkum Muthtamizhe Kavithai was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1968 Tamil film Devi.

Who wrote the lyrics of Thiththikkum Muthtamizhe Kavithai?

The lyrics of Thiththikkum Muthtamizhe Kavithai were written by Palladam Manickam.

Who composed the music for Thiththikkum Muthtamizhe Kavithai?

The music for Thiththikkum Muthtamizhe Kavithai was composed by V. Dakshinamurthy.

Which movie is the song Thiththikkum Muthtamizhe Kavithai from?

Thiththikkum Muthtamizhe Kavithai is from the Tamil film Devi, released in 1968. The film has 6 songs on Tamilputhumai.

Thiththikkum Muthtamizhe Kavithai பாடலை பாடியவர் யார்?

Thiththikkum Muthtamizhe Kavithai பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்