Tamil Songs lyrics · 1994
Thirumagal lyrics from Veera-1994 movie - வீரா திரைப்படத்திலிருந்து திருமகள் பாடல் வரிகள்
திருமகள் பாடல் 1994-ல் வெளியான வீரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Isaignani Ilayaraja · இசை: இளையராஜா
Thirumagal is a song from the 1994 Tamil film Veera-1994, written by Isaignani Ilayaraja and composed by Ilaiyaraaja.
- Movie Name
- Veera-1994 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வீரா
- Music
- Ilaiyaraaja
- Year
- 1994
- Lyrics
- Isaignani Ilayaraja
Lyrics(Tamil)
ஆண் : அஆஹா...ஆஅ...
ஆஆஹா...ஆஅ
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்...ம்ம்...
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்...ம்ம்...
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
அஆஹா...ஆஅ...
ஆண் : ஒரு துன்பம் நெருங்காமல்
ஓஒ...ட
வரும் இன்பம் நற்செல்வங்கள்
கூ..ட
ஆண் : ஒரு துன்பம் நெருங்காமல்
ஓஒ...ட
வரும் இன்பம் நற்செல்வங்கள்
கூ..ட...ஆ
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்...ம்ம்...
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்...
க ம தநி ச
நி த ம தநி ச
Lyrics(English)
Male : Aaahaaa…aaa…
Aaahaa…aaa….
Male : Thirumagal un
Mugam kaana vendum
Un varavaal em
Nalam onga vendum…mm..
Male : Thirumagal un
Mugam kaana vendum
Un varavaal em
Nalam onga vendum…mm..
Male : Thirumagal un
Mugam kaana vendum
Aaahaaa…aaa…
Male : Oru thunbam nerungaamal
Ooo..da
Varum inbam narchelvangal
Koo..da
Male : Oru thunbam nerungaamal
Ooo..da
Varum inbam narchelvangal
Koo..da…aa…
Male : Thirumagal un
Mugam kaana vendum
Un varavaal em
Nalam onga vendum…mmm..
Male : Thirumagal un
Mugam kaana vendum…
Gaa ma thani sa
Ni tha ma thani sa
Thirumagal song FAQ
Who wrote the lyrics of Thirumagal?
The lyrics of Thirumagal were written by Isaignani Ilayaraja.
Who composed the music for Thirumagal?
The music for Thirumagal was composed by Ilaiyaraaja.
Which movie is the song Thirumagal from?
Thirumagal is from the Tamil film Veera-1994, released in 1994. The film has 11 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.