Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Thirudi lyrics from Kiss movie - திரைப்படத்திலிருந்து திருடி பாடல் வரிகள்

திருடி பாடல் 2025-ல் வெளியான Kiss திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ashique A R · இசை: Jen Martin · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Thirudi is a song from the 2025 Tamil film Kiss, written by Ashique A R, composed by Jen Martin and sung by Anirudh Ravichander.

WhatsApp
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : தனியே நான் தவிச்சு நின்னேனே
நெஞ்சு ஒடஞ்சு நின்னேனே அடடா
நிலவே நீ ஒளிஞ்சு நின்னாலும்
உன்ன தேடி வருவேன் முகிலா

ஆண் : அட பஞ்சுர் ஆன வீல போல
காத்தில்லாம ஏங்குறேன்
நெஞ்ச தொட்டு கொஞ்சி போயேண்டி
ஒரு ஜோக்கர் கூட என்ன பாத்தா
கண்ணீர் விட்டு கலங்குவான்
என் விதிய கொஞ்சம் மாத்தி தாயேண்டி

ஆண் : திருடி நீ போதும் டி
எதுக்கு போகும் டி உடனே
சிறுக்கி வந்து சேரூடி
காதல் பேசடி உறவே

ஆண் : ஹே ஒண்ணா ரெண்டா வாழ்க்கையிலே
நான் பட்ட கஷ்டம்
அவ பார்வ பட்டா காணாமலே போகும்
ஏ சொத்து சுகம் எல்லாம் இருந்தாலும்
என்ன மச்சான் லாபம்
அவ இல்லாட்டினா எல்லாம் வீனா போகும்

ஆண் : என் சந்தோசத்த மூட்டை கட்டி
திறந்ததுடா காலம்
என் கண்ணுக்குள்ள எப்போவுமே
தங்கிடு போதும்
என் நெஞ்சுக்குள்ள கவலை எல்லாம்
எப்போ மச்சான் தீரும்
அவ நெனச்சா எல்லாம் மாறும்

ஆண் : அவ கண்ணாடி மச்சான்
என்ன அவ கட்டி வெச்சா
புதுசா சிரிக்க வெச்சா
தினுசா மனச தெச்சா
என்ன தள்ளாட வெச்சா
திமிர தொரத்தி வெச்சா
முத்தம் பதிச்சு வெச்சா
மொத்தம் மறக்க வெச்சா

ஆண் : திருடி நீ போதும் டி
எதுக்கு போகும் டி உடனே
சிறுக்கி வந்து சேரூடி
காதல் பேசடி உறவே

Lyrics(English)

Male : Thaniyae naan thavichi ninnene
Nenju odanchu ninnene adadaa
Nilave nee olinju ninnaalum
Unna thedi varuven mugilaa

Male : Ada puncture aana wheela pola
Kaathillama yenguren
Nenja thottu konji poyendi
Oru joker kuda enna paatha
Kaneer vittu kalanguvaan
En vidhiya konjam maathi thaayendi

Male : Thirudi nee podhum di
Ethukku pogum dii udanae
Sirikki vandhu serudi
Kaadhal pesadi uravae

Male : Ye onna renda vaazhkaiyile
Naan patta kastam
Ava paarva patta kaanamalae pogum
Ye sothu sogam ellam irundhum
Enna machaan laabam
Ava illati naa ellam veena pogum

Male : En sandhosatha mootta kattai
Thirandhudhuda kaalam
En kannukulla eppovumae
Thangidu podhum
En nenjukulla kavalai ellaam
Eppo machaan theerum
Ava nenachaa ellaam maarum

Male : Ava kannadi machaan
Enna ava katti vechaa
Pudhusaa sirikka vechaa
Dhinusaa manasa thechaa
Enna thallaada vecha
Thimira thorathi vecha
Mutham padhichu vechaa
Motham marakka vechaa

Male : Thirudi nee podhum di
Ethukku pogum dii udanae
Sirikki vandhu serudi
Kaadhal pesadi uravae

Thirudi song FAQ

Who sang Thirudi?

Thirudi was sung by Anirudh Ravichander for the 2025 Tamil film Kiss.

Who wrote the lyrics of Thirudi?

The lyrics of Thirudi were written by Ashique A R.

Who composed the music for Thirudi?

The music for Thirudi was composed by Jen Martin.

Which movie is the song Thirudi from?

Thirudi is from the Tamil film Kiss, released in 2025.

திருடி பாடலை பாடியவர் யார்?

திருடி பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.